இ. பொன்னுசாமி

இந்திய அரசியல்வாதி

எ. பொன்னுசாமி (E. Ponnuswamy)(பிறப்பு: 1, சூலை, 1936) என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் 14வது மக்களவை உறுப்பினராக சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினராவார். இவர் பல புத்தகங்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.[1]

இ. பொன்னுசாமி
முன்னாள் மத்திய அமைச்சர்
தொகுதிசிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1936 (1936-07-01) (அகவை 87)
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சிபாமக
துணைவர்பி. சாந்தி
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்(s)சென்னை
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Ponnuswamy,Shri E." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._பொன்னுசாமி&oldid=3543303" இலிருந்து மீள்விக்கப்பட்டது