ஈராக்கின் மாகாணங்கள்

ஈராக்கின் நிர்வாகப் பிரிவுகள்

ஈராக் தற்போது 19 பிரதேசங்களைக் ( محافظة அரபியில் muḥāfażah, குர்திஷ் மொழியில் parêzga ) கொண்டுள்ளது, இது "மாகாணங்கள்" என்றும் அழைக்கப்படுகிறது. ஈராக் அரசியலமைப்பின் படி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தன்னாட்சி பிராந்தியத்தை உருவாக்கலாம்.[சான்று தேவை] பாக்தாத் மற்றும் பாஸ்ரா ஆகியவை ஈராக்கின் மிகப் பழமையான நிர்வாகப் பகுதிகளாகும். 2014 ஆம் ஆண்டில் சுலைமானியா மாகாணத்தின் ஹலாப்ஜா மாவட்டத்தைப் பிரித்து ஹலாப்ஜா மாகாணத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. [1] [2]

ஈராக்கின் மாகாணங்கள்
المحافظات العراقية (அரபு மொழி)
پارێزگاکانی ئێراق (குர்தி மொழி)
Also known as:
Muḥāfażah
محافظة (அரபு மொழி)
پارێزگا Parêzga
The original 18 governorates
வகைமாநிலம்
அமைவிடம்ஈராக் குடியரசு
எண்ணிக்கை19 மாகாணங்கள்
மக்கள்தொகை220,000 (ஹலாப்ஜா) – 7,055,200 (பாக்தாத்)
பரப்புகள்529 km2 (204.2 sq mi) (பாக்தாத்) – 138,500 km2 (53,476 sq mi) (அல் அன்பார்)
அரசுGovernorate
உட்பிரிவுகள்மாவட்டங்கள்
ஈராக் மாகாணங்களின் எண்ணிக்கையிலான வரைபடம்

21 ஜனவரி 2014 அன்று, ஈராக் அரசாங்கத்தின் அமைச்சரவை மேலும் புதிய மாகாணங்களை உருவாக்கும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. [3] தற்போதைய நீனவா மாகாணம் மற்றும் சலாடின் மாகாணத்தில் இருந்து முறையே தால் அஃபர் மற்றும் துஸ் குர்மத்து ஆகிய இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படும் என்று அவை அறிவித்தது. [4] அல் அன்பர் மாகாணத்தின் பல்லூஜா நகரம் ஒரு தனி மாகாணமாக மாற்றறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, இது நகரத்தில் உருவான சுன்னி இஸ்லாமிய எழுச்சியினால் அறிவிக்கப்பட்டது.

மாகாணங்கள் தொகு

மாகாணங்கள்
மாகாணம் அஞ்சல் குறியீடு ஐ.எஸ்.ஓ குறியீடு மொத்தப் பரப்பளவு மைல்2 இல் மொத்தப் பரப்பளவு கி.மீ2 இல் மக்கள் தொகை 7 சனவரி 2011 மக்கள் தொகை நெருக்கம் மைலில் மக்கள் தொகை நெருக்கம் கி.மீட்டரில் தலைநகரம்
அல் அன்பார் 31 AN 53,476 138,501 1,561,400 29.1 11.2 Ramadi
பாபில் 51 BB 1,976 5,603 1,820,700 921.4 324.9 கில்லா
பாக்தாத் 10 BG 78.84 4,555 7,055,200 89,487.5 1,548.8 பகுதாது
பாஸ்ரா 61 BA 7,360 19,070 2,532,000 344.0 132.7 பசுரா
தி கார் 64 DQ 5,000 12,900 1,836,200 367.2 142.3 நசிரியா
Al-Qādisiyyah 58 QA 3,148 8,153 1,134,300 360.3 139.1 Al Diwaniyah
தியாலா 32 DI 6,828 17,685 1,443,200 211.3 81.6 Baqubah
தோஹுக் 42 DA 2,530 6,553 1,128,700 445.5 172.2 Duhok
அர்பில் (Erbîl) 44 AR 5,820 15,074 1,612,700 277.0 106.9 அர்பில்
ஹலாப்ஜா (Helebce) 46 1,180 3,060 337,000 285.5 110.1 Helebce
கர்பலா 56 KA 1,944 5,034 1,066,600 548.6 211.8 கர்பலா
கிர்குக் 36 KI 3,737 9,679 1,395,600 373.4 144.1 கிர்குக்
மேசான் 62 MA 6,205 16,072 971,400 156.5 60.4 Amarah
முத்தன்னா 66 MU 19,980 51,740 719,100 35.9 13.8 Samawah
நஜாப் 54 NA 11,129 28,824 1,285,500 115.5 44.5 நஜாப்
நீனவா 41 NI 14,410 37,323 3,270,400 226.9 87.6 மோசுல்
சலடின் 34 SD 9,556 24,751 1,408,200 147.3 56.8 Tikrit
சுலைமானியா (Slêmanî) 46 SU 6,573 17,023 1,878,800 285.8 110.3 சுலமனியா
வசிட் 52 WA 6,623 17,153 1,210,600 182.7 70.5 Kut

முந்தைய மாகாணங்கள் தொகு

 
ஈராக் மாகாணங்களின் எல்லைகள், 1980-2003. 1990-1991. ஆண்டில் குவைத் 19வது மாகாணமாக இணைக்கப்பட்டது,
மாகாணம் தற்போதைய மாகாணம்
மொசூல் நீனவா மாகாணம்
தோஹுக் மாகாணம்
திவானியா அல் - காதிசிய மாகாணம்
முத்தன்னா மாகாணம்
நஜாப் மாகாணம்
துலைம் (–1962)
ரமாடி (1962-1976)
அல் அன்பார் மாகாணம்
முண்டாஃபிக் (–1976) தி கார் மாகாணம்
அமரா (–1976) மேசான் மாகாணம்
குட் (–1976) வசிட் மாகாணம்
பாக்தாத் பாக்தாத் மாகாணம்
சலடின் மாகாணம்
கிர்குக் (–1976)
அட்-தமீம் (1976-2006)
கிர்குக் மாகாணம்

முன்னர் உரிமை கோரப்பட்ட மாகாணங்கள் தொகு

  • குவைத் மாகாணம் (1990-1991)


குறிப்புகள் தொகு

  1. "KRG order turning Halabja into province sets off street celebrations". 14 March 2014. http://rudaw.net/english/kurdistan/140320142. பார்த்த நாள்: 13 August 2016. 
  2. "Kurdistan Region President signs Halabja province directive". Kurdistan Region Presidency. 16 March 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
  3. "Resolutions of Council of Ministers For Session No. 3 on 21/1/2014". 21 January 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
  4. "Iraqi Council of Ministers approved new provinces of Tuz Xurmatu and Tal Afar". 21 January 2014 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200714221201/https://www.ekurd.net/mismas/articles/misc2014/1/kurdsiniraq218.htm. பார்த்த நாள்: 23 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈராக்கின்_மாகாணங்கள்&oldid=3432547" இலிருந்து மீள்விக்கப்பட்டது