உச்சக்கட்டம்

உச்சக்கட்டம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ் பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சுனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உச்சக்கட்டம்
இயக்கம்ராஜ் பரத்
தயாரிப்புஎஸ். கண்ணன்
சூர்யா ஆர்ட் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசரத்பாபு
சுனிதா
வெளியீடுதிசம்பர் 12, 1980
நீளம்2961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சக்கட்டம்&oldid=3308260" இலிருந்து மீள்விக்கப்பட்டது