உடன் பிறப்பு (திரைப்படம்)

பி. வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உடன் பிறப்பு (ஒலிப்பு) என்பது 1993ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமநாதன் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1993 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.[1]

உடன் பிறப்பு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். ராமநாதன்
கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுஆகத்து 15, 1993 (1993-08-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Filmography of udanpirappu". cinesouth.com. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.