உடலை துளையிடுதல்

உடல் துளையிடுதல் (Body piercing) என்பது இரு பாலரும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை பழக்கம் ஆகும். இது பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் இருந்து வருகிறது. உடல் துளையிடுதல் சில நேரங்களில் ஆபத்தானதாக இருந்தாலும் மக்களிடையே இது உள்ள பழக்கமாக இருந்து வருகிறது. இம்முறையில் உடல் பாகத்தில் துளையிட்டு அணிகலன்கள் அணிவது என ஒரு பண்பாடாக இருக்கிறது.

எலேயன் டேவிட்சன், 2009 ஆம் ஆண்டு உலகில் அதிக உடல் துளையிட்டுக்கொண்ட பெண்

தமிழரும் உடல் துளையிடுதலும் தொகு

 
மூக்குத்தி அணிந்த இந்திய பெண்

தமிழ் மக்களிடையே மத நம்பிக்கை சார்ந்ததாகவும் கலாச்சார பண்பாடு சார்ந்ததாகவும் உடல் துளையிடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.[1]

காது குத்துதல் தொகு

 
தோடு

தமிழர் மரபில் குழந்தை பிறந்த பதினோராம் மாதம் அல்லது ஒன்று, மூன்று, ஐந்து என ஒற்றைப்படை வயதில் காது குத்துதல் என்ற சடங்கை இருபாலருக்கும் செய்விக்கின்றனர்.

மூக்கு குத்துதல் தொகு

 
மூக்குத்தி அணிந்திருக்கும் தமிழ்ப் பெண்

அலகு குத்துதல் தொகு

 
அலகு குத்துதல்

மேலைநாடுகளில் உடல் துளையிடுதல் தொகு

மேலைநாடுகளில் உடல் துளையிடுதல் அழகுக்காகவும் அழகு கலைக்காகவும் அம்மக்கள் இதை செய்கின்றனர்.

  • மூக்கை துளையிடுதல்
  • காதை துளையிடுதல்
  • நாவை துளையிடுதல்
  • மேல் உதடு துளையிடுதல்
  • கீழ் உதடு துளையிடுதல்
  • தொப்புளை துளையிடுதல்
  • மார்பக துளையிடுதல்

உடலை துளையிடுவதற்கான காரணம் தொகு

  • பரம்பரை வழக்கங்கள்
  • அழகியல்
  • பிரசித்தி பெற்ற கலாச்சாரம்
  • மூடநம்பிக்கைகள்
  • நினைவூட்டல்

பக்கவிளைவுகள் தொகு

துளையிடுவதினால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அவைகள் முறையே[2][3]

  • நீண்ட கால வலி
  • உடல் ஒவ்வாமை
  • உலோகம் அணிவதால் சிலருக்கு உலோக ஒவ்வாமை
  • தோல் ஒவ்வாமை
  • நீண்ட கால வடுக்கள்
  • சீழ்படிந்த கட்டி
  • குறுமணிகள்(கிரானுலோமா) உருவாதல்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழரும் உடல் துளையிடுதலும்".
  2. "பக்கவிளைவுகள்1".
  3. "பக்கவிளைவுகள்2".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடலை_துளையிடுதல்&oldid=3449459" இலிருந்து மீள்விக்கப்பட்டது