உப்பளம் சட்டமன்றத் தொகுதி

உப்பளம் சட்டமன்றத் தொகுதி, என்பது புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 சி. என். பதசாரதி அதிமுக 2,551 36% டி. முனிசாமி ஜனதா கட்சி 2,304 33%
1980 சீதா வேதநாயகம் திமுக 5,419 68% சி. என். பார்த்தசாரதி அதிமுக 2,177 27%
1985 பி. கே. லோகநாதன் திமுக 3,898 39% சீதா. வேதநாயகம் திமுக 3,040 30%
1990 என். நாகமுத்து திமுக 7,378 54% பி. கே. லோகநாதன் அதிமுக 5,956 43%
1991 யு. சி. ஆறுமுகம் அதிமுக 7,352 56% என். நாகமுத்து திமுக 5,283 40%
1996 எஸ். இரத்தினம் (எ) மனோகர் தமாகா 6,866 49% யு. சி. ஆறுமுகம் அதிமுக 5,866 42%
2001 அ. அன்பழகன் அதிமுக 8,416 59% பி. பாண்டியன் தமாகா 5,044 35%
2006 அ. அன்பழகன் அதிமுக 9,200 58% யு. சி. ஆறுமுகம் திமுக 6,131 39%
2011 அ. அன்பழகன் அதிமுக 9,536 43% என். ஆனந்த் சுயேச்சை 6,332 28%
2016 அ. அன்பழகன் அதிமுக 9,411 40% அன்னிபால் கென்னடி திமுக 8,503 36%
2021 அனிபால் கென்னடி திமுக 13,433 57% அன்பழகன் அதிமுக 8,653 36%[2]


சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. உப்பளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா