உயர்ந்த மனிதன்

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உயர்ந்த மனிதன் (Uyarndha Manithan) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]. கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி, சிவகுமார், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உயர்ந்த மனிதன்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஏவிஎம் புரொடக்சன்சு
ஏ.வி.எம்.சரவணன்
ஏ.வி.குமரன்
ஏ.வி.முருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
சௌகார் ஜானகி
எஸ். ஏ. அசோகன்
சிவகுமார்
பாரதி
வி. கே. ராமசாமி
மனோரமா
வெளியீடு1968
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

நாடகப்படம்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி

பாடல்கள்[2]
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அத்தானின் முத்தங்கள்"  பி. சுசீலா 03:43
2. "அந்த நாள் ஞாபகம்"  டி. எம். சௌந்தரராஜன் 05:47
3. "என் கேள்விக்கென்ன பதில்"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:45
4. "வெள்ளி கிண்ணம்தான்"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:39
5. "பால் போலவே (நாளை இந்த வேளை)"  பி. சுசீலா 04:50
6. "அத்தை மகள்"  பி. சுசீலா 03:38
மொத்த நீளம்:
25:24

மேற்கோள்கள் தொகு

  1. [1]
  2. "Uyarndha Manithan Tracklist". YouTube. Saregama. Archived from the original on 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்ந்த_மனிதன்&oldid=3894898" இலிருந்து மீள்விக்கப்பட்டது