உறுதிப்பாட்டுவாதம்

உறுதிப்பாட்டுவாதம் (Stoicism) என்பது கிமு 3 ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் தோற்றம் பெற்ற ஒரு மெய்யியல் ஆகும். இது வாழ்வை அல்லது உலகை அணுகுவதற்கான ஒரு மனநிலையை எடுத்துரைக்கிறது. ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை எவை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை எவை என்பதைப் புரிந்துகொண்டு, உலகின் இயல்பைப் புரிந்து நடப்பதே சிறந்தது என்பது இவர்களின் பரிந்துரை ஆகும்.[1][2][3]

Zeno of Citium.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sharpe, Matthew, Stoic Virtue Ethics பரணிடப்பட்டது 13 நவம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம், Handbook of Virtue Ethics, 2013, 28–41
  2. John Sellars. Stoicism, 2006, p. 32.
  3. Lawrence C. Becker (2001). A New Stoicism. Princeton: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1400822447. https://books.google.com/books?id=NbqFt3RPsuQC. பார்த்த நாள்: 10 August 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுதிப்பாட்டுவாதம்&oldid=3769173" இலிருந்து மீள்விக்கப்பட்டது