உலோசுபன் மொழி

செயற்கையாக கட்டப்பட்ட மொழிகளுள் ஒன்று.

உலோசுபன் மொழி (லோஜ்பன் மொழி, Lojban) என்பது செயற்கையாக கட்டப்பட்ட மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி 1987ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது.

உலோசுபன்
லா லோசுபன்
Lojban logo
Lojban logo
உச்சரிப்புவார்ப்புரு:IPA-art
உருவாக்கப்பட்டதுதருக்கபூர்வ மொழிக்குடும்பம் (Logical Language Group)
பயன்பாடுபல பயன்பாடுகளுக்காக தருக்க பூர்வமான முறையில் உருவாக்கப்பட்ட மொழி
நோக்கம்
உருவாக்கப்பட்ட மொழிகள்
இலத்தீன் எழுத்துக்கள்
மூலம்உருவாக்கப்பட்ட மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2jbo
ISO 639-3jbo
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோசுபன்_மொழி&oldid=1357660" இலிருந்து மீள்விக்கப்பட்டது