உழவன் (திரைப்படம்)

கதிர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உழவன் 1993 ஆம் ஆண்டு இயக்குநர் கதிரினால் இயக்கப்பெற்ற படமாகும். இப்படத்தில் நடிகர் பிரபு, நடிகைகள் பானுப்பிரியாரம்பா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

உழவன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்கதிர்
தயாரிப்புசிறிதர் ரெட்டி
கதைகதிர்[1]
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரபு (நடிகர்)
பானுப்ரியா (நடிகை)
ரம்பா
விக்னேஷ்
செந்தில்
சின்னி ஜெயந்த்
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புசாண்டி
கலையகம்சாய் சாந்தி மூவீஸ்
விநியோகம்சாய் சாந்தி மூவீஸ்
வெளியீடு13 நவம்பர் 1993
நாடுஇந்தியா[1]
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு பாடல்களை கவிஞர் வாலி எழுத இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Uzhavan". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவன்_(திரைப்படம்)&oldid=3917702" இலிருந்து மீள்விக்கப்பட்டது