ஊட்டி வரை உறவு

ஸ்ரீதர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஊட்டி வரை உறவு
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகோவை செழியன்
கேசி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 1, 1967
ஓட்டம்.
நீளம்4478 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டி_வரை_உறவு&oldid=3868134" இலிருந்து மீள்விக்கப்பட்டது