ஊழிநாள் கடிகாரம்

ஊழிநாள் கடிகாரம் (Doomsday Clock) என்பது 1947 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்கான சிக்காககோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்கள் செய்திமடல் பணிப்பாளர் சபையினால் காட்சிப்படுத்தப்படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.

சனவரி 2015 இல், ஊழி முடிவுநாள் கடிகாரம் நள்ளிரவைத் தொட மூன்று நிமிடம் உள்ளதாக (பி.ப 11:57) காட்டுகிறது.

இக்கடிகாரத்தில் மணிகூட்டின் நேர முட்கள் நள்ளிரவை நெருங்குவது உலகம் பேரழிவை நெருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அணுசக்தி மற்றும் இயற்கையை முறைதவறிப் பயன்படுத்தியதன் பலாபலனாக இது நோக்கப்படுகின்றது. அண்மையில் (கடந்த 10.01.2012இல்)இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை ஒரு நிமிடத்தால் முன்னேற்றி நள்ளிரவுக்கு 5 நிமிடங்கள் முன்னோக்கி வைத்ததாக (பி.ப11:55)  அறிவித்தனர்.[1] உலகில் நிகழ்ந்த மனித இருப்புக்கு ஆபத்தான நிகழ்வுக்கும் அதற்கான எதிவுகூறல்களுக்கு அமைய அம்மணிக்கூடு ஆக்கப்பட்ட 1947 இலிருந்து இருபது தடவைகள் இம்மணிக்கூடு மாற்றஞ் செய்யப்பட்டது.[2] ஆரம்பத்தில் இது நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் இருக்கத்தக்கதாக (பி.ப 11:53) சீர்செய்யப்பட்டது.

நேர மாற்றங்கள் தொகு

1947 இல் ரசியா மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் அதிகார போர் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் முந்தியதாக இக்கடிகாரம் செப்பஞ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அணு ஆயுதப் பாவனை மட்டும் கருதி இதன் செப்பமிடல் நிகழ்ந்த போதிலும், பின்னர் காலநிலை மாற்றம், இயற்கை வளம் மற்றும் நிலக்கரி பயன்பாடு என்பவையும் அடிப்படையாகக் கருதப்பட்டது.

 
ஊழிநாள் கடிகாரம்- நள்ளிரவுக்கு இன்னும் உள்ள நிமிடங்கள் அழிவுக்கான குறிகாட்டியாக
ஆண்டு மாற்றப்பட்ட நிமிடங்கள் நேரம் மாற்றம் காரணம்
1947 7 11:53pm  — ஊழிநாள் கடிகாரத்தின் ஆரம்ப ஒழுங்கமைப்பு.
1949 3 11:57pm +4 சோவியத் யூனியன் அதன் முதலாவது அணுகுண்டு பரிசோதிப்பை நிகழ்த்தியது.
1953 2 11:58pm +1 அமெரிக்கவும் சோவியத் யூனியனும் ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து அணுவாயுத சோதனைகளில் ஈடுபட்டமை (இதுவே மிக நெருங்கிய நிலையில் கடிகார முள் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தர்ப்பம்.)
1960 7 11:53pm -5 அணுவாயுதம் பயன்பாட்டின் தீங்குகள் தொடர்பான பொதுவான புரிந்து கொள்ளலும் அறிவியல் ஒத்துழைப்பு அதிகரித்தமையும் காரணமாக போர்களில் பாரிய அணுவாயுதம் பயன்படுத்துவதில்லை என்ற உடன்பாடு ஏற்பட்டது. அமெரிக்க சோவியத் நாடுகள் நேரடி மோதல்களைத் தவிர்த்தமை.
1963 12 11:48pm -5 ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனும் வானில் அணுவாயுத சோதனையில் ஈடுபடாமை உடன்படிக்கையில் ஒப்பமிட்டமை.
1968 7 11:53pm +5 வியட்நாம் போர் உக்கிரமடைந்தமை. 1967இல் 6 நாள் போர் நடைபெற்றது. 1965 இல் இந்தியா பாகிசுத்தான் போர் நடைபெற்றது. 1960 இல் பிரான்சு மற்றும் சீனா அணுவாயுதங்களை உற்பத்தி செய்தமையும் அணுசோதனைகளான கேர்பொயிஸ் புழு (1960) மற்றும் 596 அணுசோதனை என்பவற்றை நடாத்தியது.
1969 10 11:50pm -3 ஐக்கிய அரசின் செனற் சபை அணுவாயுதப் பரவலாக்க கொள்கையை சீரமைத்தமை.
1972 12 11:48pm -2 அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் யூனியன் ஆகியன Strategic Arms Limitation Treaty மற்றும் Anti-Ballistic Missile Treaty ஆகியவற்றில் ஒப்பமிட்டன..
1974 9 11:51pm +3 இந்தியா (சிரிக்கும் புத்தர்) என்ற பெயரிலான அணுக்கரு வெடிப்பு பரிசோதனையை சோதித்தது, SALT II talks stall. Both the United States and the Soviet Union modernize MIRVs
1980 7 11:53pm +2 Further deadlock in US-Soviet Union talks. In protest to the ஆப்கான் சோவியத் போர், President Carter pulls the United States from the 1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் in Moscow and considers ways in which US can win nuclear war.
1981 4 11:56pm +3 ஆப்கான் சோவியத் போர் hardens the US nuclear posture. Ronald Reagan becomes president, scraps further arms control talks with the Soviet Union and argues that the only way to end the Cold War is to win it.
1984 3 11:57pm +1 Further escalation of the arms race between the U.S. and the Soviet Union.
1988 6 11:54pm -3 The U.S. and the Soviet Union sign treaty to eliminate intermediate-range nuclear forces, relations improve.
1990 10 11:50pm -4 Fall of the பெர்லின் சுவர், dissolution of இரும்புத் திரை sealing off Eastern Europe, பனிப்போர் nearing an end.
1991 17 11:43pm -7 United States and Soviet Union sign the Strategic Arms Reduction Treaty. This is the clock's earliest setting since its inception.
1995 14 11:46pm +3 Global military spending continues at Cold War levels; concerns about post-Soviet nuclear proliferation of weapons and brainpower.
1998 9 11:51pm +5 Both இந்தியா (சக்தி நடவடிக்கை) and பாக்கித்தான் (Chagai-I) test nuclear weapons in a tit-for-tat show of aggression; the United States and Russia run into difficulties in further reducing stockpiles.
2002 7 11:53pm +2 Little progress on global nuclear disarmament; United States rejects a series of arms control treaties and announces its intentions to withdraw from the Anti-Ballistic Missile Treaty; concerns about the possibility of a nuclear terrorist attack due to the amount of weapon-grade nuclear materials that are unsecured and unaccounted for worldwide.
2007 5 11:55pm +2 North Korea's test of a nuclear weapon,[3] Iran's nuclear ambitions, a renewed U.S. emphasis on the military utility of nuclear weapons, the failure to adequately secure nuclear materials, and the continued presence of some 26,000 nuclear weapons in the United States and Russia.[4] Some scientists, assessing the dangers posed to civilization, have added காலநிலை மாற்றம் to the prospect of nuclear annihilation as the greatest threats to humankind.[5]
2010 6 11:54pm -1 Worldwide cooperation to reduce nuclear arsenals and limit effect of climate change.[6]
2012 5 11:55pm +1 Lack of global political action to address nuclear weapons stockpiles, the potential for regional nuclear conflict, nuclear power safety, and global climate change.[1]
2015 3 11:57pm +2 அணுக்குண்டு செயற்பாடுகள்,காலநிலை மாற்றம், பயங்கரவாத அச்சுறுத்தல், இணைய அச்சுறுத்தல்களால் உலகப் பேரழிவு நெருங்கும் அச்சுறுத்தல்.[7]
2023 1 11:58:30 pm +1.30 அணுக்குண்டு செயற்பாடுகள்,காலநிலை மாற்றம், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் காரணமாக

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Doomsday Clock moves to five minutes to midnight". Bulletin of the Atomic Scientists. Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
  2. "Doomsday Clock ticks closer to midnight". Washington Post. 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
  3. "The North Korean nuclear test". "Bulletin of the Atomic Scientists". 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-04. {{cite web}}: External link in |publisher= (help)
  4. ""Doomsday Clock" Moves Two Minutes Closer To Midnight". Bulletin of the Atomic Scientists. Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2007-01-17.
  5. "Nukes, climate push 'Doomsday Clock' forward". MSNBC. பார்க்கப்பட்ட நாள் 2008-10-28.
  6. "Timeline of the Doomsday Clock". Bulletin of the Atomic Scientists. Archived from the original on 2013-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12. {{cite web}}: External link in |publisher= (help)
  7. தினகரன், இலங்கை நாளிதழ், 28.01.2016 பக்கம்05;
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழிநாள்_கடிகாரம்&oldid=3644686" இலிருந்து மீள்விக்கப்பட்டது