எங்கள் குரல்

ராம நாராயணன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எங்கள் குரல் (Engal Kural) என்பது 1985 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். ராம நாராயணன் இயக்கிய இப்படத்தை எஸ். எஸ். சந்திரன் தயாரித்தார். இப்படத்தில் அர்ஜுன், சுரேஷ், நளினி, ஜீவிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு விஜய டி. ராஜேந்தர் இசை அமைத்தார்.[1][2]

எங்கள் குரல்
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎஸ். எஸ். சந்திரன்
கதைராம நாராயணன்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புஅர்ஜுன்
சுரேஷ்
நளினி
ஜீவிதா
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. கௌதமன்
கலையகம்சிவகங்கை ஸ்கிரீன்ஸ்
விநியோகம்தேனாண்டாள் படங்கள்
வெளியீடு15 ஆகத்து 1985
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்தார்.[3]

குறிப்புகள் தொகு

  1. "Engal Kural". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
  2. "Engal Kural". gomolo.com. Archived from the original on 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
  3. https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/engal-kural-tamil-bollywood-vinyl-lp-2

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_குரல்&oldid=3659580" இலிருந்து மீள்விக்கப்பட்டது