எங்க ஊரு காவல்காரன்

டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எங்க ஊரு காவல்காரன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார்.

எங்க ஊரு காவல்காரன்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புகல்யாணி முருகன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
கவுதமி
எம். என். நம்பியார்
ராஜா பகதூர்
எஸ். எஸ். சந்திரன்
சங்கிலி முருகன்
செந்தில்
சிங்காரம்
உசிலைமணி
வீராசாமி
செந்தாமரை
கோவை சரளா
விஜயசந்திரிகா
ஒய். விஜயா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_ஊரு_காவல்காரன்&oldid=3659569" இலிருந்து மீள்விக்கப்பட்டது