எசுப்பானியக் கிழக்கிந்தியா

எசுப்பானியக் கிழக்கிந்தியா (Spanish East Indies) 1565 முதல் 1898 வரையில் எசுப்பானியாவின் கைவசம் இருந்த ஆசியா-பசிபிக் பிராந்தியம் ஆகும். பிலிப்பைன்ஸ் தீவுகள், குவாம், மரியானா தீவுகள் மற்றும் கரோலைன் தீவுகளை இது உள்ளடக்கியதாகும். எசுப்பானியக் கிழக்கிந்தியாவானது சில காலங்களில், ஃபோர்மோசா வின் சில பகுதிகள் மற்றும் மொலுக்காச் போன்றவற்றையும் கைவசம் கொண்டிருந்தது. எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் அரசாங்க அமையிடமாக செபுவே அமைந்திருந்தது, பின்னர் மணிலாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. 1565 தொடக்கம் 1821 வரையில் இப்பிராந்தியங்கள் புதிய எசுப்பானிய அரசால் எசுப்பானிய மேற்கிந்தியாவுடன் சேர்த்தே மெக்சிக்கோ நகரில் இருந்து நிர்வகிக்கப்பட்டது. மெக்சிக்கோவின் சுதந்திரத்தின் பின்னர் நேரடியாக எசுப்பானியத் தலைநகரான மத்ரித்தில் இருந்தே நிர்வகிக்கப்பட்டன.

எசுப்பானியக் கிழக்கிந்தியா
Spanish East Indies
Indias orientales españolas
1565–1898
கொடி of எசுப்பானியக் கிழக்கிந்தியா
கொடி
சின்னம் of எசுப்பானியக் கிழக்கிந்தியா
சின்னம்
Map of the Spanish East Indies (19th century)
Map of the Spanish East Indies (19th century)
நிலைஎசுப்பானியாவின் காலனித்துவ நாடு
( புதிய எசுப்பானியாவின் பிராந்தியங்கள் 1565 தொடக்கம் 1821 வரை, எசுப்பானிய மாகாணங்கள் 1821 தொடக்கம் 1898வரை)
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்எசுப்பானியம் மற்றும் உள்நாட்டு மொழிகள்
சமயம்
கத்தோலிக்க திருச்சபை
ஆட்சியாளர் 
• 1565–1598 (முதலில்)
இரண்டாம் பிலிப்
• 1886–1898 (இறுதியாக)
அல்ஃபொன்சோ XIII
கவனர் - ஜெனரல் 
• 1565–1572 (முதலாவதாக)
மைகுவெல் லொபேஸ் டி லெகஸ்பி
• 1898 (இறுதி)
த்யாகோ டெ லொஸ் ரியோஸ்
வரலாற்று சகாப்தம்எசுப்பானிய காலனியாக்கம்
• காலனித்துவமாக்கல்
ஏப்ரல் 27 1565
டிசம்பர் 10 1898
பரப்பு
1877[1]301,707 km2 (116,490 sq mi)
மக்கள் தொகை
• 1877[1]
5567685
நாணயம்பிலிப்பைன் பெசோ
முந்தையது
பின்னையது
புதிய எசுப்பானியா
டொன்டோ அரசு
மட்ஜா-அஸ் கூட்டமைப்பு
செபு ஜாஜானட்டே
மகுயின்டனவு சுல்தானகம்
சுலு சுல்தானகம்
நெக்ரோஸ் குடியரசு
சம்பொவான்கா குடியரசு
முதலாம் பிலிப்பீன்சுக் குடியரசு
ஐக்கிய அமெரிக்கா
பிலிப்பீன்சுத் தூவுகளின் ஐக்கிய அமெரிக்க இராணுவ அரசாங்கம்
ஜேர்மன் நியூ கினியா
தற்போதைய பகுதிகள்

இவற்றையும் பார்க்க தொகு

நூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

  1. Population of the Philippines Census Years 1799 to 2007 பரணிடப்பட்டது 2012-07-04 at the வந்தவழி இயந்திரம். National Statistical Coordination Board.