எட்வர்ட் மண்ச்

எட்வர்ட் மண்ச் (Edvard Munch; நோர்வே: Edvard Munch; Norwegian: [ˈɛ̀dvɑɖ ˈmʊŋk] (கேட்க); டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

எட்வர்ட் மண்ச்
தேதியிடப்படாத புகைப்படத்தில் மண்ச்
பிறப்பு(1863-12-12)12 திசம்பர் 1863
அடல்ஸ்ப்ரூக், லடன், சுவீடன்-நோர்வே
இறப்பு23 சனவரி 1944(1944-01-23) (அகவை 80)
ஒசுலோ, நோர்வே
தேசியம்நோர்விசியன்
அறியப்படுவதுஓவியக் கலை மற்றும் வரைகலை கலைஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
அரசியல் இயக்கம்வெளிப்பாடுவாதம், குறியீட்டுவாதம்


எட்வர்ட் மண்ச்

புகழ்பெற்ற படைப்புகள் தொகு

  • 1893 - அலறல் (The Scream)
  • 1894-95 - மடோனா
  • 1895 - மரணப் படுக்கை (Death in the Sickroom)
  • 1900 - வாழ்வின் நர்த்தனம் (The Dance of Life)
  • 1940-42 - சுயசித்திரம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_மண்ச்&oldid=3706278" இலிருந்து மீள்விக்கப்பட்டது