என்ன முதலாளி சௌக்யமா
என்ன முதலாளி சௌக்யமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]
என்ன முதலாளி சௌக்யமா | |
---|---|
இயக்கம் | மல்லியம் ராஜகோபால் |
தயாரிப்பு | டி. கே. சங்கர் அண்ணா புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | பெப்ரவரி 11, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4214 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Enna Muthalali Sowkiyama (1972)". Screen4Screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
- ↑ "Enna Mudhalali Sowkiyama Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
- ↑ Ramachandran, T. M., ed. (1972). "Enna Mudalali Sowkkiama". Film World. Vol. 8. p. 46. Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.