என் ஆச ராசாவே

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் ஆச ரசவே (En Aasai Rasave) 1998 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா, ரோஜா, சுவலட்சுமி ஆகியோர் மற்ற துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இது தெரு நடனக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் ஆகும். இது 1998 ஆகத்தில் வெளியிடப்பட்டது.[2][3]

என் ஆச ராசாவே
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புவி. நடராஜன்
கதைகஸ்தூரி ராஜா
இசைதேவா
நடிப்புசிவாஜி கணேசன்
ராதிகா
முரளி
ரோஜா
சுவலட்சுமி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புவி. தியாகராஜன்
கலையகம்பிரமிட் பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடு28 ஆகத்தது 1998
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கஸ்தூரி ராஜா எழுதியிருந்தார்.

பாடல் தலைப்பு பாடகர்(கள்)
கட்டுனம் கட்டுனம் கோட்டை ஒன்னு மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா
என்னாடி நீ கூட்டத்திலே கிருஷ்ணராஜ், தேவி
பத்து ரூபா ரவிக்கை அருண்மொழி, கே. எஸ், சித்ரா
ஏய் பஞ்சார கூட கிருஷ்ணராஜ், தேவி
முந்தி முந்தி மலேசியா வாசுதேவன், அனுராதா ஸ்ரீராம்
சோளக் காட்டு பாதையில பி. உன்னிகிருஷ்ணன், சுவர்ணலதா
மாமரக்குயிலே மாமரக்குயிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா
தெற்கு தேச காத்து மலேசியா வாசுதேவன்
மயங்காத மயங்காத மலேசியா வாசுதேவன், தேவி

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  2. http://www.expressindia.com/ie/daily/19980410/10050404.html
  3. "Tamil movie news: March edition". Indolink Tamil. Archived from the original on 30 April 2016. பார்க்கப்பட்ட நாள் 15 June 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_ஆச_ராசாவே&oldid=3711266" இலிருந்து மீள்விக்கப்பட்டது