எமர்சன் எலக்ட்ரிக்

அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்

எமர்சன் எலக்ட்ரிக் கோ ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஆகும், இதன் தலைமையிடம் பெர்குசன், மிசூரி, அமெரிக்காவிலுள்ளது.[2] [3] [4] இந்த பார்ச்சூன் 500 நிறுவனம் பலவிதமான தொழில்துறை, வணிக மற்றும் நுகர்வோர் சந்தைகளுக்கு தேவையான பொருட்களைத் தயாரித்து பொறியியல் சேவைகளை வழங்குகிறது.[5] எமர்சன் உலகளவில் சுமார் 76,500 ஊழியர்களையும்[6] 205 உற்பத்தி இடங்களையும் கொண்டுள்ளது..[7]

Emerson Electric Co.
வகைபொது
முந்தியதுEmerson Electric Manufacturing Co.
நிறுவுகை1890; 134 ஆண்டுகளுக்கு முன்னர் (1890)
நிறுவனர்(கள்)ஜான் டபிள்யூ எமர்சன்
தலைமையகம்பெர்குசன், மிசௌரி, யு.எஸ்.
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்
தொழில்துறைமின்சார சாதனங்கள்
உற்பத்திகள்
  • Process control systems
  • Climate technologies
  • Power technologies
  • Industrial automation
  • Electric motors
  • Storage systems
  • Network power
  • Professional tools
வருமானம்
இயக்க வருமானம்
நிகர வருமானம்
மொத்தச் சொத்துகள்
மொத்த பங்குத்தொகை
பணியாளர்~76,500[1]
பிரிவுகள்List of business platforms
எமர்சன் இலக்ட்ரிக் அலுவலகம்

வரலாறு தொகு

எமர்சன், 1890 ஆம் ஆண்டில் எமர்சன் எலக்ட்ரிக் உற்பத்தி நிறுவனமாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மூத்த வீரர் ஜான் வெஸ்லி எமர்சன் என்பவரால் ஸ்காட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் சார்லஸ் மற்றும் அலெக்சாண்டர் மேஸ்டன் ஆகியோருக்குச் சொந்தமான காப்புரிமையைப் பயன்படுத்தி மின்சார மோட்டார்கள் தயாரிக்க செயின்ட் லூயிஸில், மிசௌரியில் நிறுவப்பட்டது. 1892 ஆம் ஆண்டில், இது அமெரிக்காவில் மின்சார விசிறிகளை விற்பனை செய்த முதல் நிறுவனமாகும். மின்சார தையல் இயந்திரங்கள், மின்சார பல் துளையிடும் கருவி மற்றும் மின்னாற்றல் கருவிகளை உள்ளடக்கிய அதன் தயாரிப்பு வரிசையை விரைவாக விரிவுபடுத்தியது.

வணிக தளங்கள் தொகு

எமர்சனின் நிர்வாகம் இரண்டு வணிகத் தளங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது: [8]

  • ஆட்டோமேஷன் தீர்வுகள்
  • வணிக மற்றும் குடியிருப்பு தீர்வுகள்

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "US SEC: Form 10-K Emerson Electric Co". United States Securities and Exchange Commission. பார்க்கப்பட்ட நாள் January 11, 2018.
  2. "Contact Us" பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம். Emerson Electric Company. Retrieved August 18, 2009.
  3. Edwards, Greg. "$60 million in data centers coming online at Emerson". St. Louis Business Journal. August 29, 2008. Retrieved August 18, 2009.
  4. "Ferguson city, Missouri"[தொடர்பிழந்த இணைப்பு]. U.S. Census Bureau. Retrieved August 18, 2009.
  5. "David Farr" பரணிடப்பட்டது 2010-08-30 at the வந்தவழி இயந்திரம்
  6. "Emerson Electric". Fortune (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-06-23. பார்க்கப்பட்ட நாள் 2018-11-22.
  7. "2016 Annual Report" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2017-11-05.
  8. "About Emerson - Emerson US". www.emerson.com.

வெளி இணைப்புகள் தொகு

நிறுவனத் தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமர்சன்_எலக்ட்ரிக்&oldid=3844618" இலிருந்து மீள்விக்கப்பட்டது