எம். ஆபிரகாம்

எம். ஆபிரகாம் (M. Abraham) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1984 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆபிரகாம்&oldid=3545764" இலிருந்து மீள்விக்கப்பட்டது