எம். கே. சானு

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

எம். கே. சானு, மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

ஆக்கங்கள் தொகு

  • மலையாள சாகித்திய நாயகன்மார் - குமாரனாசான்
  • இவர் லோகத்தெ சினேகிச்சவர்
  • எம். கோவிந்தன்
  • சாந்தியில் நின்னு சாந்தியிலேக்கு - ஆசான் படனத்தின் ஒரு முகவுரை
  • மிருத்யுஞ்சயம் காவ்யஜீவிதம்
  • சங்கம்புழை கிருஷ்ணபிள்ளை: நட்சத்ரங்ஙளுடெ சினேகபாஜனம் (வாழ்க்கை வரலாறு)
  • யுக்திவாதி எம்.சி. ஜோசப் (வாழ்க்கை வரலாறு)
  • பஷீர்: ஏகாந்த வீதியிலெ அவதூதன் (வாழ்க்கை வரலாறு)
  • உறங்ஙாத்த மனீஷி (பி. கே. பாலகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு)[1]

விருதுகள் தொகு

  • கேரள சாகித்திய அக்காதமி விருது (1985) - அவதாரணம் என்ற நூலுக்காக[2]
  • வயலார் விருது(1992) - சங்கம்புழை கிருஷ்ணபிள்ளை: நட்சத்ரங்ஙளுடெ சினேகபாஜனம் என்ற வாழ்க்கை வரலாற்று நூலுக்காக [3]
  • பத்மபிரபா விருது (2011)[4]
  • என். கே. சேகர் விருது (2011)[5]
  • சாகித்ய அகாதமி விருது (2011) - பஷீர்: ஏகாந்த வீதியிலெ அவதூதன் [6][7][8]
  • எழுத்தச்சன் விருது (2013)[9]

சான்றுகள் தொகு

  1. "கவர்ஸ்டோரி" (in மலையாளம்). மாத்யமம் இலக்கம் 679. 2011 பெப்ருவரி 28. http://www.madhyamam.com/weekly/280. பார்த்த நாள்: 2013 மார்ச்சு 11. 
  2. கேரள சாகித்திய அக்காதமி விருது[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Vayalar Ramavarma Award". Archived from the original on 2007-05-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.
  4. "M K Sanu chosen for Padmaprabha Award". Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-10-12/kochi/302703741malayalam-trust-chairman-prize-money. பார்த்த நாள்: 21 டிசம்பர் 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "N C Sekhar Award for M K Sanu". TImes of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-03/kozhikode/303555631sahitya-akademi-award-m-k-sanu-vayalar-award. பார்த்த நாள்: 21 டிசம்பர் 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "கேந்திர சாகித்திய அக்காதமி விருது - எம். கே. சானு". மாத்ருபூமி இம் மூலத்தில் இருந்து 2011-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111221104357/http://www.mathrubhumi.com/story.php?id=239064. பார்த்த நாள்: 21 டிசம்பர் 2011. 
  7. எம். கே. சானுவின் கேந்திர சாகித்திய அக்காதமி விருது[தொடர்பிழந்த இணைப்பு]
  8. தேசாபிமானி[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "சானு மாஸ்டருக்கு எழுத்தச்சன் விருது" (in மலையாளம்). மாத்ருபூமி. 2013 நவம்பர் 1 இம் மூலத்தில் இருந்து 2015-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150324153816/http://www.mathrubhumi.com/story.php?id=403044. பார்த்த நாள்: 2013 நவம்பர் 1. 

இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சானு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._சானு&oldid=3684474" இலிருந்து மீள்விக்கப்பட்டது