எலபாத்தை பிரதேச செயலாளர் பிரிவு

எலபாத்தை பிரதேச செயலாளர் பிரிவு (Elapattha Divisional Secretariat, சிங்களம்: ඇලපාත ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 37606 ஆகக் காணப்பட்டது.[2]

எலபாத்தை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்சப்ரகமுவா மாகாணம்
மாவட்டம்இரத்தினபுரி மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்www.elapatha.ds.gov.lk

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. Ratnapura population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள் தொகு