எலிசபெத் பார்டுவெல்

எலிசபெத் மில்லர் பார்டுவெல் (Elisabeth Miller Bardwell) (திசம்பர் 4, 1831, கோல்ரைன், மசாசூசட்சு)[1] மே 27, 1899, கிரீன்பீல்டு, மசாசூசட்சு[2]) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1866 இல் மவுண்ட் கோலியோக் கல்லூரியில் பட்டம் பெற்றார்; இவர் அங்கே இறப்பு வரை பயிற்றுநராக பணிபுரிந்தார்.[3] அங்கு பணிபுரிந்த 33 ஆண்டுகளில் முதல் 20 ஆண்டுகளுக்கு இயற்கணிதம், முக்கோணவியல், இயற்பியல், வானியல் ஆகிய துறைகளில் கல்வி பற்றுவித்தார்.இவர் 1886 ஆம் ஆண்டுக்குப் பிறகு வானியலில் மட்டும் கல்வி பயிற்றுவித்தார். இவர் 1891 நவம்பரில் பசிபிக் வானியல்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்; 1895 மார்ச்சில்பிரித்தானிய வானியல் கழகத்திலும் 1898 இலமெரிக்க அறிவியல் மேம்பட்டுக் கழகத்திலும் உருப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் வானியலுக்கும் வானியற்பியலுக்கும் மக்கள் வானியலுக்கும் பெரும் பங்களிப்புகள் ஆற்றியுள்ளார் [4]

மேற்கோள்கள் தொகு

  1. https://familysearch.org/ark:/61903/1:1:FZSN-SM2
  2. https://familysearch.org/ark:/61903/1:1:NWQS-3XZ
  3. Creese, Mary, தொகுப்பாசிரியர் (1998). "Observers, "Computers", Interpreters and Popularizers: Women In Astronomy". Ladies in the Laboratory?. The Scarecrow Press. பக். 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8108-3287-9. https://archive.org/details/ladiesinlaborato0000cree_l1b3. 
  4. Stow, Sarah (1899). "Memorial of Elisabeth M. Bardwell". Archived from the original on 2014-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_பார்டுவெல்&oldid=3606849" இலிருந்து மீள்விக்கப்பட்டது