எலியா (ஆங்கில மொழி: Elijah, /[invalid input: 'icon'][invalid input: 'ɨ']ˈlə/;[1] "யாவே என் கடவுள்" எனும் பொருளுடைய எபிரேயம்: אֱלִיָּהוּ‎;[2] (அரபு:إلياس), என்பவர் 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புதம் செய்பவரும் ஆவார்.[3]

எலியா
எலியா விதவையின் மகனைப் பெறுதல்
லூயிஸ் கர்சென்டின் ஓவியம்
தீர்க்கதரிசி
பிறப்புதிஸ்பே, கிலாத்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழாசூலை 20
சித்தரிக்கப்படும் வகைதீர்க்கதரிசி,
அற்புதம் செய்பவர்

குறிப்புகள் தொகு

  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. பக். 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-582-05383-8. ) entry "Elijah"
  2. New Bible Dictionary. 1982 (second edition). Tyndale Press, Wheaton, IL, USA. ISBN 0-8423-4667-8, p. 319
  3. Kingdom of Samaria

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எலியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியா&oldid=3765560" இலிருந்து மீள்விக்கப்பட்டது