எல்லன் காயேசு

எல்லன் அமந்தா காயேசு (Ellen Amanda Hayes) (செப்டம்பர் 23, 1851 &ndash அக்தோபர்r 27, 1930) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் சமூகப் பணி முனைவாளரும் ஆவார். பெண் பேராசிரியராகிய இவர் பல சமூக முனைவான நோக்கங்களுக்காக செயலாற்றியதால் அறைகூவலான பான்மையாளராகக் கருதப்ப்பட்டவர். சமூகவுடைமை வளர்ச்சியைப் போற்றியவர்.

எல்லன் காயேசு
Ellen Hayes
பிறப்பு(1851-09-23)செப்டம்பர் 23, 1851
கிரான்வில்லி, ஓகியோ, அமெரிக்கா
இறப்புஅக்டோபர் 27, 1930(1930-10-27) (அகவை 79)
வெல்லெசுலி, மசாசூசட், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைகணிதவியல்
வானியல்
பணியிடங்கள்அதிரியான் கல்லூரி
வெல்லெசுலி கல்லூரி
வர்ஜீனியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஓபர்லின் கல்லூரி

இளமை தொகு

காயேசரோகியோ மாகாணக் கிரான்வில்லியில் சார்லசு கோல்மனுக்கும் உரூத் இரெபேக்கா காயேசுவுக்கும் ஆறாவது மகவாகப் பிறந்தார்.[1] At the age of seven she studied at the Centerville school, a one-room ungraded public school, and at sixteen taught at a country school to earn money.[1] இவர் 1872 இல் ஓபர்லின் கல்லூரியில் ஆயத்தத் துறையில் சேர்ந்தார். மீண்டும் இவர் 1875 இல் புதிதாக அக்கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கு இவர் முதன்மையாக கணிதவியலும் அறிவியலும் பயின்றார்.[1]

பணி தொகு

இவர் தன் இளங்கலைப் பட்டத்தை ஓபர்லின் கல்லூரியில் இருந்து 1878 இல் பெற்று, அதிரியான் கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார்.[1] இவர் 1879 முதல் 1916 இல் ஓய்வு பெறும்வரை வெல்லெசுலி கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார். இவர் 1888 இல் கணிதவியல் துறையின் தலைவரானார். இவர் 1897 இல் புதிதாகஔருவாகிய பயன்முறை கணிதவியல் துறையின் தலைவரும் ஆனார்.[1] காயேசு வானியலிலும் முசனைவாகச் செயல்பட்டார்; இவர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளாகிய 267 திர்சாவின் வட்டணையை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இலியாண்டர் மெக்கார்மிக் வான்காணகத்தில் இருந்து கணித்தார்.[1]

கணிதவியலில் பெண்கள் தொகு

சமூகப் பணிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லன்_காயேசு&oldid=3581270" இலிருந்து மீள்விக்கப்பட்டது