எல்லாம் உன் கைராசி

இ. வீ. சசிதரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எல்லாம் உன் கைராசி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

எல்லாம் உன் கைராசி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசாந்தி சினி பாரடைஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
சீமா
வெளியீடுஅக்டோபர் 9, 1980
நீளம்3864 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லாம்_உன்_கைராசி&oldid=3454489" இலிருந்து மீள்விக்கப்பட்டது