எஸ். குமர குருபர ராமநாதன்

எஸ். குமர குருபர ராமநாதன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், விளாத்திகுளம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.