எஸ். டேனியல் ராஜ்

எஸ். டேனியல் ராஜ் (S. Daniel Raj) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._டேனியல்_ராஜ்&oldid=3546356" இலிருந்து மீள்விக்கப்பட்டது