ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி

ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து (பகுதி)
    • ஏம்பலம்
    • கோர்காடு
    • கரிக்கலாம்பாக்கம்
  • பாகூர் பஞ்சாயத்து
    • அரங்கனூர்
    • கிருமாம்பாக்கம்
    • பிள்ளையார்குப்பம்
    • சேலியமேடு

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 கே. சிவலோகநாதன் அதிமுக 2,442 36% ஜி. முருகேசன் இதேகா 2,200 32%
1980 ஜி. முருகேசன் இதேகா 5,033 65% என். இராமஜெயம் அதிமுக 1,773 23%
1985 கே. அன்பழகன் அதிமுக 4,509 50% கே. சிவலோகநாதன் திமுக 4,327 48%
1990 கே. தேவநாயகம் ஜனதா தளம் 4,669 36% கே. சிவலோகநாதன் சுயேச்சை 3,563 28%
1991 கே. பக்கிரியம்மாள் இதேகா 4,171 35% ஆர். இராஜராமன் ஜனதா தளம் 2,587 22%
1996 ஆர். இராஜராமன் ஜனதா தளம் 8,311 59% கே. பக்கிரியம்மாள் இதேகா 3,454 24%
2001 என். கங்காதரன் இதேகா 3,723 25% .எஸ். பழனிவேலு திமுக 3,087 21%
2006 ஆர். இராஜாராமன் திமுக 7,208 41% எல். பெரியசாமி சுயேச்சை 6,683 38%
2011 பி. இராஜவேலு என்.ஆர். காங்கிரஸ் 12,933 52% எம். கந்தசாமி இதேகா 11,465 46%
2016 எம். கந்தசாமி இதேகா 18,945 66% யு. லட்சுமிகந்தன் என்.ஆர். காங்கிரஸ் 7,745 27%
2021 லட்சுமி காந்தன் என்.ஆர். காங்கிரஸ் 15,624 51% கந்தசாமி இதேகா 13,384 44%[2]


சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. ஏம்பலம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா