ஏர் கனடா சென்டர்

ஏர் கனடா சென்டர் (Air Canada Centre) (ஈழத்துவழக்கு: எயர் கனடா சென்ரர்) கனடாவின் டொராண்டோ நகரத்தில் அமைந்த விளையாட்டு அரங்கம் ஆகும். இந்த கட்டிடத்தில் என்.பி.ஏ.-இன் டொராண்டோ ராப்டர்ஸ், என்.எச்.எல்.-இன் டொராண்டோ மேபிள் லீஃப்ஸ், என்.எல்.எல்.-இன் டொராண்டோ ராக் ஆகிய விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்த அரங்கம் டொராண்டோவில் நடு பகுதியில் அமைந்துள்ளது.

Air Canada Centre
ஏர் கனடா சென்டர்
The ACC
The Hangar

இடம் 40 பே தெரு
டொராண்டோ, ஒன்டாரியோ M5J 2X2
எழும்பச்செயல் ஆரம்பம் மார்ச் 12, 1997
திறவு பெப்ரவரி19, 1999
உரிமையாளர் மேபிள் லீஃப் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட்
கட்டிட விலை C$265 மில்லியன்
கட்டிடக்கலைஞர் Brisbin Brook Beynon, Architects
குத்தகை அணி(கள்) டொராண்டோ மேபிள் லீஃப்ஸ் (என்.எச்.எல்.) (1999-இன்று)
டொராண்டோ ராப்டர்ஸ் (என்.பி.ஏ.) (1999-இன்று)
டொராண்டோ ராக் (என்.எல்.எல்.) (2001-இன்று)
டொராண்டோ ஃபான்டம்ஸ் (ஏ.எஃப்.எல்.) (2001-2002)
அமரக்கூடிய பேர் கூடைப்பந்தாட்டம்: 19,800
பனி ஹாக்கி: 18,819
லக்ராஸ்: 18,819
கச்ச்சேரிகள்: 19,800
நாடகம்: 5,200

படங்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_கனடா_சென்டர்&oldid=3296736" இலிருந்து மீள்விக்கப்பட்டது