ஏ. சி. ஜோஸ்

இந்திய அரசியல்வாதி

அம்பேத் சாக்கோ ஜோஸ் (A. C. Jose)(5 பிப்ரவரி 1937 - 23 சனவரி 2016) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கேரள மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கேரள சட்டசபையின் சபாநாயகராகவும், கேரளாவின் திரிச்சூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் 1996, 1998, 1999 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று பணியாற்றியுள்ளார்.[3]

அ. ச. ஜோசு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை[1]
பதவியில்
1996-2004
முன்னையவர்வி. வி. இராகவன்
பின்னவர்சி. கே. சந்திரப்பன்
தொகுதிதிருச்சூர்
சபாநாயகர் கேரள சட்டமன்றம்
பதவியில்
3 பிப்ரவரி 1982 – 23 சூன் 1982
முன்னையவர்ஏ. பி. குரியன்
பின்னவர்வாகோம் புருசோத்தமன்
தொகுதிபரவூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-02-05)5 பெப்ரவரி 1937 [1]
இடப்பள்ளி, எர்ணாகுளம், கேரளா, British India
இறப்பு23 சனவரி 2016(2016-01-23) (அகவை 78)[2]
கொச்சி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பேரா. லீமா ரோசு
வாழிடம்(s)இடப்பள்ளி, எர்ணாகுளம், கேரளா
முன்னாள் கல்லூரிதூய ஆல்பர்ட் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி (எர்ணாகுளம்)
மூலம்: [1]

 பிறப்பு & இறப்பு தொகு

அம்பேத் சாக்கோ ஜோஸ் 5 பிப்ரவரி 1937ல் இடப்பள்ளியில் பிறந்தார். இவர் கொச்சியிலுள்ள தூய ஆல்பர்ட் கல்லூரியிலும் அரசு சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் தன் 79ம் வயதில் சனவர் 23, 2016 அன்று காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Website Niyamasabha". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 10 August 2014.
  2. "Veteran Congress leader AC Jose passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 January 2016. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  3. "The Hindu News on 12 April 2004". Archived from the original on 4 மே 2007. பார்க்கப்பட்ட நாள் 1 ஜூலை 2017. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._ஜோஸ்&oldid=3742231" இலிருந்து மீள்விக்கப்பட்டது