ஏ. வி. சி. கல்லூரி

ஏ. வி. சி. கல்லூரி அல்லது அன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளைக் கல்லூரி (A. V. C. College) மயிலாடுதுறையில் 1955ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கல்லூரி தொடங்கும் போது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று பின்னர் 1983ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்றது. 1980-81-இல் இக்கல்லூரி தனது வெள்ளிவிழாவையும் 2005-06-இல் பொன்விழாவையும் கொண்டாடியது. 1987-இல் இக்கல்லூரிக்கு தன்னாட்சி நிலை கிடைத்தது.[1]

ஏ. வி. சி. கல்லூரி
குறிக்கோளுரைகற்றனைத் தூறுமறிவு
வகைஇருபாலர், தன்னாட்சி, அரசு நிதியுதவிக் கல்லூரி
உருவாக்கம்1955
நிதிக் கொடைஅன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளை
முதல்வர்ஆர். நாகராஜன்
கல்வி பணியாளர்
119
நிருவாகப் பணியாளர்
221
மாணவர்கள்3,782
பட்ட மாணவர்கள்22
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்18
4
அமைவிடம், ,
வளாகம்கிராமப்புறம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.avccollege.net

ஆதாரங்கள் தொகு

  1. "Department of Higher Education Department of Collegiate Education Government of Tamilnadu, Chennai". Archived from the original on 2014-08-05. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._சி._கல்லூரி&oldid=3901136" இலிருந்து மீள்விக்கப்பட்டது