ஐஎன்எஸ் விக்ரமாதித்யா

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா (சமஸ்கிருதம்: विक्रमादित्य, Vikramāditya, "Brave as the Sun") ஆனது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வானூர்தி தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் கப்பலின் புதிய பெயராகும். இது இந்தியாவால் இந்தியக் கடற்படைக்காக வாங்கப்பட்டுள்ளது,[7]15 ஆண்டுக்குப் பிறகு விக்ரமாதித்யா முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் விழாவில், இக்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது.[8][9]

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
பணிப்பு: 20 ஜனவரி 2004
கட்டியோர்: கருங்கடல் ஷிப்யார்ட், மிகொளைவ், உக்ரைன்
செலவு: $2.35 billion[1]
துவக்கம்: டிசம்பர் 1978
வெளியீடு: ஏப்ரல் 17, 1982
நிறைவு: 19 April 2012
பணியமர்த்தம்: 1987 (சோவியத் ஒன்றியம்)
பணி நிறுத்தம்: 1996 (உருசியா)
பணிக்காலம்: 14 ஜூன் 2014
சொந்தத் துறை: INS கடம்பா, கர்வார்
அடையாளம்:
குறிக்கோள்: Strike Far, Strike Sure[3]
நிலை: சேவையில்
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:மாற்றப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தி தாங்கிக் கப்பல்
பெயர்வு:45,400 டன்கள் முழு எடை [4][5]
நீளம்:283.1 மீ overall
வளை:51.0 மீ
Draught:10.2 மீ
உந்தல்:4 shaft geared steam turbines, 140,000 hp
விரைவு:32 knots (59 km/h)
வரம்பு:13500 மைல்கள் at 18 knots (33 km/h)*
போர்க்கருவிகள்:8 CADS-N-1 Kashtan CIWS துப்பாக்கிகள்
காவும் வானூர்திகள்:16-24 மிகோயன் மிக்-29கே
10 உலங்கு வானூர்திகள், possible mix of
Ka-28 helicopters ASW,
Ka-31 helicopters AEW, [6]
or எச்ஏஎல் துருவ்

விக்ரமாதித்யா 1978-1982ல் கருங்கடல் கப்பல் கட்டும் தளம், மிகொளைவ், உக்ரைனில் கட்டப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தித் தாங்கிக் கப்பலின் மாறுதல் செய்யப்பட்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பல் தற்போது உருசியாவின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ரூ.14,483 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா சிறப்பு தொகு

  • கப்பலின் மொத்த எடை 44,500 டன்கள். [10]
  • நீளம் - 284 மீட்டர்
  • உயரம் - 60 மீட்டர்
  • நீர்மூழ்கிக் கப்பல்களை தேடிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள் 28
  • 20க்கும் மேற்பட்ட மிக்-29 கே ரக விமானங்களை தாக்கி செல்லும் திறன்
  • கண்காணிப்பை மேற்கொள்வதற்கு உதவியாக 10 ஹெலிகாப்டர்களை சுமந்துச் செல்லும்.
  • போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள்
  • இந்தக் கப்பலால், தன்னை சுற்றியுள்ள 700 கடல் மைல்கள் தொலைவுக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்.
  • 1,600-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும் [11]
  • ஒரே சமயத்தில் 7,000 முதல் 13,000 கடல் மைல்கள் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்
  • Vikramaditya is being delivered without any air defence capability, as it is devoid of any surface-to-air missile or close-in weapon systems, which would be retrofitted later.[12][13]

இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பு தொகு

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலை ஜூன் 13 2014 அன்று இந்தியபிரதமர் நரேந்திர மோடி இந்திய கடற்படைக்கு முறைப்படி அர்ப்பணித்தார்.[14]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. PTI (11 March 2010). "Gorshkov deal finalised at USD 2.3 billion". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து 16 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131016073153/http://www.thehindu.com/news/national/gorshkov-deal-finalised-at-usd-23-billion/article228791.ece. பார்த்த நாள்: 27 April 2013. 
  2. "Aircraft Carrier: INS Vikramaditya". Indian Navy. Archived from the original on 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2014.
  3. "INS Vikramaditya motto is 'Strike Far, Strike Sure'". India Today. 17 November 2013 இம் மூலத்தில் இருந்து 17 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131117100814/http://indiatoday.intoday.in/story/ins-vikramaditya-motto--strike-far-strike-sure/1/325205.html. பார்த்த நாள்: 17 November 2013. 
  4. http://www.bharat-rakshak.com/NAVY/Ships/Future/193-INS-Vikramaditya.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
  6. John Pike. "R Vikramaditya [ex-Gorshkov]". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.
  7. "Russia Delays INS Vikramaditya (Adm Gorshkov) Delivery Till 2012". India-defence.com. பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.
  8. "15 ஆண்டு இழுபறிக்கு பிறகு ரஷ்யாவில் இன்று விழா கடற்படையில் விக்ரமாதித்யா போர் கப்பல் சேர்ப்பு தினகரன் 16.11.2013". Archived from the original on 2013-11-16. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  9. http://timesofindia.indiatimes.com/india/Indian-Navy-gets-INS-Vikramaditya-as-it-seeks-to-bolster-defence-capabilities/articleshow/25886298.cms
  10. "INS Vikarmaditya: 6 things to know about India's largest warship". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2014.
  11. "100,000 eggs consumed on INS Vikramaditya a month". Logo. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2014.
  12. கடற்படையில் நாளை இணைகிறது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பல் தினமணி 15.11.2013
  13. 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் தி இந்து 15.11.2013
  14. "விக்ரமாதித்யா போர்க் கப்பலை கப்பற்படைக்கு முறைப்படி அர்ப்பணித்தார் பிரதமர் மோடி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_விக்ரமாதித்யா&oldid=3724613" இலிருந்து மீள்விக்கப்பட்டது