வேதியியலில், ஐதரோனியம் (Hydronium) அல்லது ஒட்சோனியம் (Oxonium) என்பது நீர்க்கரைசல் நேரயனான H3O+ ஆகும்.

ஐதரோனியம்
ஐதரொட்சோனிய அயனின் முக்கோணக் கூம்பகக் கட்டமைப்பைக் காட்டும் மூவளவு வரிப்படம்
ஐதரொட்சோனிய அயனின் முக்கோணக் கூம்பகக் கட்டமைப்பைக் காட்டும் மூவளவு வரிப்படம்
ஐதரோனிய அயனின் பந்துங்குச்சியும் மாதிரிகை
ஐதரோனிய அயனின் பந்துங்குச்சியும் மாதிரிகை
ஐதரொட்சோனிய நேரயனின் மூவளவு மின்னழுத்த மேற்பரப்பு
ஐதரொட்சோனிய நேரயனின் மூவளவு மின்னழுத்த மேற்பரப்பு
ஐதரோனியத்தின் வந்தர்வாலின் ஆரை
ஐதரோனியத்தின் வந்தர்வாலின் ஆரை
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
oxonium (ஒக்சோனியம்)
வேறு பெயர்கள்
ஐதரோனிய அயன்
இனங்காட்டிகள்
13968-08-6 Y
பண்புகள்
H3O+
வாய்ப்பாட்டு எடை 19.02 g mol-1
காடித்தன்மை எண் (pKa) −1.7
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோனியம்&oldid=2222321" இலிருந்து மீள்விக்கப்பட்டது