ஐத்தி கிரியோல் மொழி

ஐத்தி கிரியோல் மொழி என்பது ஐத்தி குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இம்மொழியைப் பன்னிரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். கிரியோல் மொழிகளிலேயே இதுதான் மிகப் பரவலாக பேசப்படும் மொழி ஆகும். பகாமாசு, ஐத்தி (அல்லது எய்ட்டி) மக்கள் போக, கியூபா, கனடா, பிரான்சு, கேமன் தீவு, கினியா, மார்ட்டினீக்கு, குவாடலூப்பு, பெலீசு, திர்னிடாடு, வெனீசுலா, ஐவரிக் கரை, புயெர்ட்டோ இரிக்கோ போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்தக் கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்,

ஐத்தி கிரியோல்
Haitian Creole
Kreyòl ayisyen
நாடு(கள்)
 எயிட்டி (official)
 பஹமாஸ்
 கனடா
 கியூபா
 டொமினிக்கன் குடியரசு
 பிரான்சு
 ஐக்கிய அமெரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12,000,000[1]  (date missing)
Creole language
  • French Creole
    • Antillean Creoles
      • ஐத்தி கிரியோல்
        Haitian Creole
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 எயிட்டி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ht
ISO 639-2hat
ISO 639-3hat


இம்மொழி எய்ட்டி (ஐத்தியின்) அரசு ஏற்புப் பெற்ற இரண்டு மொழிகளுள் ஒன்று. மற்றது பிரான்சியம். இம்மொழி 18-ஆவது நூற்றாண்டில் பிரான்சியம், அரபி, ஆப்பிரிக்க மொழிகள், எசுப்பானியம், தையினோ, அரவாக்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் கலப்பால் உருவானது


ஆதாரங்கள் தொகு

  1. Raymond G. Gordon, Jr. (ed.). "Haitian Creole French". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 2008-12-22. {{cite web}}: |author= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐத்தி_கிரியோல்_மொழி&oldid=1357384" இலிருந்து மீள்விக்கப்பட்டது