ஐந்தாம் விக்கிரமாதித்தன்

ஐந்தாம் விக்கிரமாதித்தன் (Vikaramaditya V ஆட்சிக்காலம் 1008-1015 ) என்பவன் சத்யாசிரனுக்குப்பின் மேலைச் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தவன் ஆவான். விக்ரகிமாதித்தன் சத்யாசிரயனின் மருமகனாவான். இவன் ஆட்சியில் இருந்தது மிகவும் குறுகிய காலமே.

விக்கிரமாதித்தனுக்குப்பின் இவனது சகோதரன் இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி.1015 இல் ஆட்சிப் பொறுப்பேற்றான்.

மேற்கோள் தொகு

  • Nilakanta Sastri, K. A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).