ஐரோப்பிய மரபியல் வரலாறு

ஐரோப்பிய மரபியல் வரலாறு (genetic history of Europe) சிக்கலானதாகும். ஏனெனில், ஐரோப்பிய மக்கள்தொகையினர் காலந்தோறும் புலம்பெயர்ந்த சிக்கலான மக்கள்தொகையியல் வரலாற்றைக் கொண்டுள்ளனர். இவ்வரலாற்றைக் காலஞ்சார்ந்தும் கண்டங்களிடையிலான மரபியல் பன்மை சார்ந்தும் ஊகித்தறிய வேண்டியுள்ளது. இதற்கான முதன்மையான தகவல்கள், த்ற்கால மக்கள்தொகைகளில் இருந்தோ தொல்பழங்கால மரபன்களில் இருந்தோ ஊன்குருத்து மரபன்வரிசைகள், ஒய்-மரபன்வரிசைகள், நிகரிணை குறுமவக வரிசைகள், ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட வேண்டியுள்ளது.[1]

மரபியல் ஆய்வுகளின் வரலாறும் குறைபாடுகளும் தொகு

செவ்வியல்நிலை மரபியல் குறிப்பான்கள் = தொகு

நேரடி மரபன் பகுப்பாய்வு தொகு

காவல்லி சுப்பிரோசா மரபியல் ஆய்வுகள் தொகு

ஐரோப்பியர்களுக்கும் பிற மக்கள்தொகைகளுக்கும் இடையிலான உறவுகள் தொகு

120 செவ்வியல் பல்லுருவாக்கங்கள் அடிப்படையிலான பெருங்கண்டங்களிடையிலான நூற்றன் விழுக்காட்டு மரபியல் தொலைவுகள்
ஐரோப்பா அமெரிக்கா கிழக்காசியா ஓசியானா
அமெரிக்கா 9.5
கிழக்காசியா 9.7 8.9
ஓசியானா 13.5 14.6 10
ஆப்பிரிக்கா 16.6 22.6 20.6 24.7

காவல்லி சுப்பிரோசாவின் ஆய்வின்படி, ஆப்பிரிக்காவைச் சாராத மக்கள்தொகைகள் தம்முள் ஆப்பிரிக்கர்களோடு ஒப்பிடும்போது மிக நெருக்கமாக உள்ளனர்; இது அனைத்து ஆப்பிரிக்காவைச் சாராத மக்கள்தொகைகளும் ஒற்றைத் தனித் தொல்நிலை ஆப்பிரிக்க மக்கள்தகையில் இருந்து தோன்றியுள்ளன எனும் கருதுகோளை ஏற்க வழிவகுக்கிறது. ஆப்பிரிக்காவுக்கும் இரோப்பாவுக்கும் இடையிலான மர்பியல் தொலைவு(16.6) ஆப்பிரிக்காவுக்கும் கிழக்காசியாவுக்கும் இடையிலான மர்பியல் தொலைவு(20.6) குறுகியதாக அமைகிறது. இது ஆப்பிரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையிலான மர்பியல் தொலைவை(24.7) விட மிகவும் குறுகியதாக உள்ளது. அவர் பின்வருமாறு விளக்குகிறார்:

... ஆப்பிரிக்கரும் ஆசியரும் ஐரோப்பாவின் குடியேற்றத்தில் பேரளவு பங்க்ளிப்பு செய்துள்ளனர். இந்தக் குடியேற்றம் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளது. ஐரோப்பாவுக்கு மிக அருகில் அமைந்த இந்த இருகண்டங்களும் ஐரோப்பாவின் குடியேற்றத்துக்குப் பங்களித்துள்ளன எனக்கொள்வது மிகவும் அறிவார்ந்த கருதுகோளே எனத் தெரியவருகிறது. இந்தக் குடியேற்றங்கள் பல காலங்களிலும் பல முறைகளில் திரும்பத் திரும்ப நிகழ்ந்திருக்கலாம். மரபியல் குறிப்பான்களின் பகுப்பாய்வும் இதே முடிவுகளையே உறுதிபடுத்துகின்றன. ஆசியாவினதும் ஆப்பிரிக்காவினதுமான ஒட்டுமொத்தப் பங்களிப்புகள் முறையே முன்றில் இருபங்காகவும் மூன்றில் ஒருபங்காகவும் அமைகிறது".[2]

—Cavalli-Sforza, 1997"/>

ஐரோப்பிய மக்கள்தொகை உட்கட்டமைப்பு தொகு

காவல்லி சுப்பிரோசவுக்குப் பிறகான மரபியல் ஆய்வுகள் தொகு

மாந்த ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் தொகு

மாந்த ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் தொகு

தொல் மரபன் தொகு

பனியூழி தொகு

பின்னைப் பனியூழி தொகு

யமுனா உட்கூறு தொகு

மரபியல் தகவமைவுகள் தொகு

தொல் மூதாதைவழி தொகு

ஐரோப்பியரும் பிற மக்கள்தொகைகளும் தொகு

Autosomal genetic distances between 3 intercontinental populations based on SNPs (See below for explanation of autosomal genetic distances (Fst) based on SNPs)[3]
Northwestern Europe (CEU) Yoruba Han Chinese

NorthwesternEurope (CEU)

0.1530 0.1100
Yoruba 0.1530 0.1900
Han Chinese 0.1100 0.1900

ஐரோப்பிய மக்கள்தொகை உட்கட்டமைப்பு தொகு

நிகரிணை குறுமவகம் தொகு

தகப (தனிக்கருவன் பல்லுருவாக்கம்) சார்ந்த நிகரிணை மரபனின் மரபியல் தொலைவுகள் (2009) தொகு

Intra-European/Mediterranean Autosomal genetic distances (Fst) based on 3,500 SNPs using the Weir and Cockerham algorithm[4]
Italian Americans Palestinians Swedes Druzes Spaniards Germans Russians Irish Greek Americans Ashkenazi Jews Circassians
Italian Americans 0.0064 0.0064 0.0057 0.0010 0.0029 0.0088 0.0048 0.0000 0.0040 0.0067
Palestinians 0.0064 0.0191 0.0064 0.0101 0.0136 0.0202 0.0170 0.0057 0.0093 0.0108
Swedes 0.0064 0.0191 0.0167 0.0040 0.0007 0.0030 0.0020 0.0084 0.0120 0.0117
Druzes 0.0057 0.0064 0.0167 0.0096 0.0121 0.0194 0.0154 0.0052 0.0088 0.0092
Spaniards 0.0010 0.0101 0.0040 0.0096 0.0015 0.0070 0.0037 0.0035 0.0056 0.0090
Germans 0.0029 0.0136 0.0007 0.0121 0.0015 0.0030 0.0010 0.0039 0.0072 0.0089
Russians 0.0088 0.0202 0.0030 0.0194 0.0070 0.0030 0.0038 0.0108 0.0137 0.0120
Irish 0.0048 0.0170 0.0020 0.0154 0.0037 0.0010 0.0038 0.0067 0.0109 0.0110
Greek Americans 0.0000 0.0057 0.0084 0.0052 0.0035 0.0039 0.0108 0.0067 0.0042 0.0054
Ashkenazi Jews 0.0040 0.0093 0.0120 0.0088 0.0056 0.0072 0.0137 0.0109 0.0042 0.0107
Circassians 0.0067 0.0108 0.0117 0.0092 0.0090 0.0089 0.0120 0.0110 0.0054 0.0107
CEU – Utah residents with ancestry from Northern and Western Europe.
European Population Genetic Substructure based on SNPs[3][5]
Austria Bulgaria Czech Republic Estonia Finland (Helsinki) Finland (Kuusamo) France Northern Germany Southern Germany Hungary Northern Italy Southern Italy Latvia Lithuania Poland Russia Spain Sweden Switzerland CEU
Austria 1.14 1.08 1.58 2.24 3.30 1.16 1.10 1.04 1.04 1.49 1.79 1.85 1.70 1.19 1.47 1.41 1.21 1.19 1.12 Austria
Bulgaria 1.14 1.21 1.70 2.19 2.91 1.22 1.32 1.19 1.10 1.32 1.38 1.86 1.73 1.29 1.53 1.30 1.47 1.13 1.29 Bulgaria
Czech Republic 1.08 1.21 1.42 2.20 3.26 1.35 1.15 1.16 1.06 1.69 2.04 1.62 1.48 1.09 1.27 1.63 1.26 1.37 1.21 Czech Republic
Estonia 1.58 1.70 1.42 1.71 2.80 2.08 1.53 1.70 1.41 2.42 2.93 1.24 1.28 1.17 1.21 2.54 1.49 2.16 1.59 Estonia
Finland (Helsinki) 2.24 2.19 2.20 1.71 1.86 2.69 2.17 2.35 1.87 2.82 3.37 2.31 2.33 1.75 2.10 3.14 1.89 2.77 1.99 Finland (Helsinki)
Finland (Kuusamo) 3.30 2.91 3.26 2.80 1.86 3.72 3.27 3.46 2.68 3.64 4.18 3.33 3.37 2.49 3.16 4.21 2.87 3.83 2.89 Finland (Kuusamo)
France 1.16 1.22 1.35 2.08 2.69 3.72 1.25 1.12 1.16 1.38 1.68 2.40 2.20 1.44 1.94 1.13 1.38 1.10 1.13 France
Northern Germany 1.10 1.32 1.15 1.53 2.17 3.27 1.25 1.08 1.11 1.72 2.14 1.84 1.66 1.18 1.49 1.62 1.12 1.36 1.06 Northern Germany
Southern Germany 1.04 1.19 1.16 1.70 2.35 3.46 1.12 1.08 1.08 1.53 1.85 1.20 1.84 1.23 1.58 1.40 1.21 1.17 1.07 Southern Germany
Hungary 1.04 1.10 1.06 1.41 1.87 2.68 1.16 1.11 1.08 1.42 1.63 1.58 1.46 1.14 1.28 1.32 1.22 1.16 1.13 Hungary
Northern Italy 1.49 1.32 1.69 2.42 2.82 3.64 1.38 1.72 1.53 1.42 1.54 2.64 2.48 1.75 2.24 1.42 1.86 1.36 1.56 Northern Italy
Southern Italy 1.79 1.38 2.04 2.93 3.37 4.18 1.68 2.14 1.85 1.63 1.54 3.14 2.96 1.99 2.68 1.67 2.28 1.54 1.84 Southern Italy
Latvia 1.85 1.86 1.62 1.24 2.31 3.33 2.40 1.84 1.20 1.58 2.64 3.14 1.20 1.26 1.32 2.82 1.89 2.52 1.87 Latvia
Lithuania 1.70 1.73 1.48 1.28 2.33 3.37 2.20 1.66 1.84 1.46 2.48 2.96 1.20 1.20 1.26 2.62 1.74 2.29 1.74 Lithuania
Poland 1.19 1.29 1.09 1.17 1.75 2.49 1.44 1.18 1.23 1.14 1.75 1.99 1.26 1.20 1.18 1.66 1.30 1.46 1.28 Poland
Russia 1.47 1.53 1.27 1.21 2.10 3.16 1.94 1.49 1.58 1.28 2.24 2.68 1.32 1.26 1.18 2.32 1.59 1.20 1.56 Russia
Spain 1.41 1.30 1.63 2.54 3.14 4.21 1.13 1.62 1.40 1.32 1.42 1.67 2.82 2.62 1.66 2.32 1.73 1.16 1.34 Spain
Sweden 1.21 1.47 1.26 1.49 1.89 2.87 1.38 1.12 1.21 1.22 1.86 2.28 1.89 1.74 1.30 1.59 1.73 1.50 1.09 Sweden
Switzerland 1.19 1.13 1.37 2.16 2.77 3.83 1.10 1.36 1.17 1.16 1.36 1.54 2.52 2.29 1.46 1.20 1.16 1.50 1.21 Switzerland
CEU 1.12 1.29 1.21 1.59 1.99 2.89 1.13 1.06 1.07 1.13 1.56 1.84 1.87 1.74 1.28 1.56 1.34 1.09 1.21 CEU
Austria Bulgaria Czech Republic Estonia Finland (Helsinki) Finland (Kuusamo) France Northern Germany Southern Germany Hungary Northern Italy Southern Italy Latvia Lithuania Poland Russia Spain Sweden Switzerland CEU

ஐரோப்பா நோக்கிய நகர்வுகள் தொகு

பழைய கற்காலம் தொகு

கடைசிப் பனியூழிப் பெருமம் தொகு

புதிய கற்கால நகர்வுகள் தொகு

புதிய கற்காலத் தொழில்நுட்பப் பரவல் தொகு

வெண்கல, இரும்புக் கால நகர்வுகள் தொகு

உரோமானிய, பின்னை உரோமானியக் காலம் தொகு

உரோமானியப் பேரரசு காலத்தில், ஐரோப்பாவைச் சூழ்ந்து அதற்குள்ளாகவும் வெளியாகவும் மக்களின் பல நகர்வுகள் நிகழ்ந்தமையை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. போர்க்குணம் மிக்கத் தாயகப் பழங்குடிகளை உரோமசனியர் இன அழிப்பு செய்துள்ளமையையும் பல வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. [6]

பண்டைய உரோமானியக் காலத்தில் எஞ்சிய ஐரோப்பியப் பகுதிக்கு E1b1b1a குறிப்பான் அமைந்த மக்கள் பால்க்கனில் இருந்து திரேசிய, தாசிய மக்கள்தொகைகளின் ஊடாக புலம்பெயர்ந்துள்ளனர் எனச் சுட்டீவன் பருடு கருதுகிறார்.[7]

பின்னை உரோமானியக் காலத்தில், பிரித்தனியாவைப் பொறுத்தவரையில், ஒய் ஒருமைப் பண்புக்குழுசார் எல்1ஏ குறிப்பான் அமைந்த ஆங்கிலோ சாக்சானியரோடு உறவுள்ள செருமானியர் கிழக்கு இங்கிலாதுக்குப் புலம்பெயர்ந்துள்ளமையை சிலர் முன்மொழிகின்றனர். ஆர்1ஏ குறிப்பன் அமைந்த நார்சு மக்கள் வட இசுகாட்லாந்துக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.[8]

மேலும் காண்க தொகு

  • ஐரோப்பிய இனக்குழுக்களில் ஒய்-மரபன் ஒருமைப் பண்புக்குழுக்கள்
  • ஐரோப்பாவில் ஆப்பிரிக்கக் கலப்பினங்கள்
  • ஐரோப்பிய இனக்குழுக்கள்

வட்டார வாரியாக:

பொது:

மேற்கோள்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "What are single nucleotide polymorphisms (SNPs)?". U.S. National Library of Medicine. May 6, 2013. பார்க்கப்பட்ட நாள் 11 May 2013.
  2. Cavalli-Sforza, Luca; Menozzi, Paolo; Piazza, Alberto (1994). The History and Geography of Human Genes. Princeton University Press, p. 272
  3. 3.0 3.1 Nelis, Mari; Mägi, Reedik; Zimprich, Fritz; Zimprich, Alexander; Toncheva, Draga; Karachanak, Sena; Piskáčková, Tereza; Balaščák, Ivan; Peltonen, Leena; Jakkula, Eveliina; Rehnström, Karola; Lathrop, Mark; Heath, Simon; Galan, Pilar; Schreiber, Stefan; Meitinger, Thomas; Pfeufer, Arne; Wichmann, H.-Erich; Melegh, Béla; Polgár, Noémi; Toniolo, Daniela; Gasparini, Paolo; d'Adamo, Pio; Klovins, Janis; Nikitina-Zake, Liene; Kučinskas, Vaidutis; Kasnauskienė, Jūratė; Lubinski, Jan; et al. (2009-05-08), Fleischer, Robert C. (ed.), "Genetic Structure of Europeans: A View from the North–East", PLoS ONE, 4 (5): e5472, Bibcode:2009PLoSO...4.5472N, doi:10.1371/journal.pone.0005472, PMC 2675054, PMID 19424496, பார்க்கப்பட்ட நாள் 2014-01-06. {{citation}}: Explicit use of et al. in: |author2= (help), see table
  4. Tian, CExpression error: Unrecognized word "etal". (2009). "PubMed Central, Table 1: Mol Med.". Mol. Med. 15: 371–83. doi:10.2119/molmed.2009.00094. பப்மெட்:19707526. 
  5. Nelis, M; Esko, T; Mägi, R; Zimprich, F; Zimprich, A; Toncheva, D; Karachanak, S; Piskácková, T; Balascák, I; Peltonen, L; Jakkula, E; Rehnström, K; Lathrop, M; Heath, S; Galan, P; Schreiber, S; Meitinger, T; Pfeufer, A; Wichmann, H. E.; Melegh, B; Polgár, N; Toniolo, D; Gasparini, P; d'Adamo, P; Klovins, J; Nikitina-Zake, L; Kucinskas, V; Kasnauskiene, J; Lubinski, J; et al. (2009), "European Population Genetic Substructure: Further Definition of Ancestry Informative Markers for Distinguishing among Diverse European Ethnic Groups", PLoS ONE, 4 (5): e5472, table 2, Bibcode:2009PLoSO...4.5472N, doi:10.1371/journal.pone.0005472, PMC 2675054, PMID 19424496
  6. "Pannonia and Upper Moesia. A History of the Middle Danube Provinces of the Roman Empire. Andras Mocsy. London and Boston, Routledge and Kegan Paul. ISBN 0-7100-7714-9
  7. "Haplogroup E3b1a2 as a Possible Indicator of Settlement in Roman Britain by Soldiers of Balkan Origin". Journal of Genetic Genealogy 3 (2). 2007. http://www.jogg.info/32/bird.htm. 
  8. Capelli et al. (2003).

நூல்தொகை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_மரபியல்_வரலாறு&oldid=3759156" இலிருந்து மீள்விக்கப்பட்டது