ஐ, பிராங்கென்ஸ்டைன்

இ, பிரான்கேன்ச்டீன் (தமிழ்: பறக்கும் கல்லைறை மனிதன்), (ஆங்கில மொழி: I, Frankenstein) இது ஒரு 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு கற்பனை அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஸ்டோர்ட் பீட்டி எழுதி மற்றும் இயக்கயுள்ளார். இந்த திரைப்படம் ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இ, பிரான்கேன்ச்டீன்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஸ்டோர்ட் பீட்டி
தயாரிப்புடாம் ரோஸன்பெர்க்
கேரி லுச்சேசி
ரிச்சர்ட் ரைட்
ஆண்ட்ரூ மேசன்
சிட்னி கிம்மல்
திரைக்கதைஸ்டோர்ட் பீட்டி
இசைஜானி க்ளிமேக்
ரெனால்டின் ஹெயல்
நடிப்புஏரன் ஏக்கார்ட்டு
பில் நை
மிராண்டா ஓட்டோ
சொச்ரடிஸ் ஓட்டோ
ஜெய் கர்ட்னி
கெவின்
ஒளிப்பதிவுரோஸ் எமெரி
படத்தொகுப்புமார்கஸ் D'Arcy
கலையகம்லகேஷோரே எண்டெர்டைன்மெண்ட்
Hopscotch Features
சிட்னி கிம்மல் எண்டெர்டைன்மெண்ட்
வெளியீடு2014.01.20-ப்வேநொஸ் ஏரர்ஸ்அரங்கேற்றம்
2014.01.24-அமெரிக்கா
2014.02.27-ஆஸ்திரேலியா
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
ஆஸ்திரேலியா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65 மில்லியன்
மொத்த வருவாய்$26,166,087

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஏரன் ஏக்கார்ட்டு நடித்துள்ளார் இவருடன் சேர்ந்து பில் நை, மிராண்டா ஓட்டோ, சொச்ரடிஸ் ஓட்டோ, ஜெய் கர்ட்னி மற்றும் கெவின் நடித்துள்ளார்கள்.

தமிழில் தொகு

இ, பிரான்கேன்ச்டீன் என்ற திரைப்படம் பறக்கும் கல்லைறை மனிதன் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 2D மற்றும் 3D விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள் தொகு

இசை தொகு

இந்த திரைப்படத்துக்கு ஜானி க்ளிமேக் மற்றும் ரெனால்டின் ஹெஇல் இசை அமைத்துள்ளார்கள்.

விளம்பரம் தொகு

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி(Trailer) ஒக்டோபர் 4ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது.

பாக்ஸ் ஆபிஸ் தொகு

இ, பிரான்கேன்ச்டீன் திரைப்படம் முதல் வாரத்தில் $8.3 மில்லியன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 6ம் இடத்தை பிடித்தது.

குறிப்புகள் தொகு

  1. வெளியீட்டு தேதி கனடா

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ,_பிராங்கென்ஸ்டைன்&oldid=2918794" இலிருந்து மீள்விக்கப்பட்டது