ஒன்றாக்கல் (திருத்தக் கட்டுப்பாடு)

திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்களில் ஒன்றாக்கல் (Merging) என்பது திருத்தக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோப்புக்களில் நிகழ்ந்த பல மாற்றங்களை சமரசப்படுத்தி ஒன்றாக்க உதவும் செயற்கூறு ஆகும். குறிப்பாக ஒரு கோப்பு இரண்டு பேரால் வேறு வேறு கணினிகளில் மாற்றப்பட்டால் அதை ஒன்றாக்க வேண்டிய தேவை எழும்.

சில சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் தானான ஒன்றாக்கப்படலாம். பிற சந்தர்ப்பங்களில் முரண்கள் எழலாம். முரண்களை ஆய்ந்து எந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது என்பதை ஒரு நபர் தீர்மானிக்க வேண்டும்.

வெளி இணைப்புகள் தொகு