ஒல்கா கென்னார்ட்

ஒல்கா கென்னார்ட், நீ வெய்ஸ் (Olga Kennard) (பிறப்பு 1924 மாா்ச் 23) என்பவா் பிாித்தானியப் படிகவியலாளா் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் தரவு மைய இயக்குநராக 1965 முதல் 1997 வரை பணிபுரிந்தவா் ஆவாா்.

இவா் 1987 ஆம் ஆண்டு ராயல் சொஸைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் 1988 ஆம் ஆண்டு OBE விருதிற்காக தோ்வு செய்யபட்டாா். இவரின் உழைப்பிற்கு பெருமை சோ்க்கும் வகையில் ராயல் சொசைட்டி அமைப்பு ஒல்கா கென்னாா்ட் ஆராய்ச்சி கூட்டுறவு அமைப்பினை 'படிகவியல் துறைக்கு' ஏற்படுத்தி சிறப்பித்தது.[1]

இவா் சா் அா்னால்ட் பா்கன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். இவா் முதல் கணவா் பெயா் டேவிட் கென்னாட்.

ரேச்சல் வய்ஸ் என்ற ஆங்கில நடிகை இவரது உறவினா் ஆவாா். இவா் பிாின்ஸ் ஹென்றி VIII GS பின்னா் கேம்பிரிட்ஜ் பல்கழைக் கழகத்திலும் பயின்றாா்.[2]

பணித்துறை தொகு

  • ஆராய்ச்சி உதவியாளா் கேவின்டிஸ் ஆராய்ச்சியகம் கேம்பிாிடிஜ் 1944-1948
  • அறிவியல் பணியாளா் மருத்துவ ஆராயிச்சி குழு இலண்டன் 1948-1951
  • மருத்துவ ஆராய்ச்சி குழு உறுப்பினா் மருத்துவ ஆராயிச்சி இலண்டன் 1951-1961
  • பன்னாட்டு வேதியியல் ஆய்வகம் (படிகத்துறை உருவாக்கம்)
  • MRC-சிறப்பு பணியாளா் 1974-1989
  • அறிவியல் இயக்குநா் கேம்பிரிட்ஜ் படிகவியல் தழவுமையம் (CCDC), 1965-1997
  • வருகை தரும் பேராசிரியா் இலண்டண் பல்கலைகழகம் 1988-1990 [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Olga Kennard Research Fellowship Scheme". பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  2. 2.0 2.1 Haines, Catharine M. C. "International Women in Science: A Biographical Dictionary to 1950". பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்கா_கென்னார்ட்&oldid=2975698" இலிருந்து மீள்விக்கப்பட்டது