ஆக்லன்ட் (அல்லது ஆக்லாந்து) (Auckland) நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமாகும். மொத்தத்தில் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். உலகில் மிகுந்த பொலினீசிய மக்கள் வாழும் நகரமாகும்.

Auckland
ஆக்லன்ட்

தாமக்கி-மகவு-ரவு(மாவொரி)
பிரதான நகரப் பகுதி
ஆக்லன்ட் வியாபாரப் பகுதி
ஆக்லன்ட் வியாபாரப் பகுதி
அடைபெயர்(கள்): City of Sails,
நாடு நியூசிலாந்து
தீவுவடக்குத் தீவு
பகுதிஆக்லன்ட்
மாவொரியால் தொடக்கம்1350
ஐரோப்பியர்களால் தொடக்கம்c. 1840
பரப்பளவு
 • நகர்ப்புறம்1,086 km2 (419 sq mi)
மக்கள்தொகை (ஜூன் 2008 மதிப்பிட்டு)[1]
 • நகர்ப்புறம்14,17,000
 • மக்கள்ஆக்லன்டர்
நேர வலயம்NZST (ஒசநே+12)
 • கோடை (பசேநே)NZDT (ஒசநே+13)
தொலைபேசி குறியீடு09
மாவொரி குழுஇங்காதி ஆகரன
இணையதளம்http://www.aucklandnz.com/

குறிப்புக்கள் தொகு

  1. Auckland Leaves the car at home[தொடர்பிழந்த இணைப்பு] , New Zealand Herald June 21st 2008 Retrieved 25-06-08.
  2. "GEOnet Names Server (GNS)". Archived from the original on 2012-08-23. பார்க்கப்பட்ட நாள் 2008-08-14. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்லாந்து&oldid=3547102" இலிருந்து மீள்விக்கப்பட்டது