ஓச்சாட் நடவடிக்கை

ஓச்சாட் நடவடிக்கை[2][3] இசுரேலினால் சிரியாவின் டெய்ர் எஸ்-சோரிலுள்ள அணுக்கரு உலை மீது அந்நாட்டு நேரப்படி நள்ளிரவின் பின் செப்டம்பர் 6, 2007 அன்று நடத்தப்பட்ட வான் தாக்குதல் நடவடிக்கையாகும்.[4][5]

ஓச்சாட்/பஸ்டான்
பகுதி: அரபு-இசுரேல் முரண்பாடு

அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒளிப்படம் - முன்பும் பின்பும்
நடவடிக்கையின் நோக்கம் தந்திரோபாயம்
திட்டமிடல் இசுரேலிய விமானப்படை
இலக்கு சிரிய அணுக்கரு உலை இடத்தினை அழித்தல்
திகதி செப்டம்பர் 6, 2007
செயற்படுத்தியோர் எப்-15இ தாக்குதல் விமானங்கள்
எப்-16ஐ தாக்குதல் விமானங்கள்
1 மின்னனு புலனாய்வு கண்கானிப்பு விமானம்
1 உலங்கு வானூர்தி
சல்டக் சிறப்புப் படைகள்
விளைவு வெற்றி. இடம் அழிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோர் 10 வட கொரிய பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. Kumakura, Tak. "North Koreans May Have Died in Israel Attack on Syria, NHK Says", Bloomberg, 2008-04-28. Retrieved on 2008-04-28.
  2. Beaumont, Peter (September 16, 2007). "Was Israeli raid a dry run for attack on Iran?". London: The Observer. http://observer.guardian.co.uk/world/story/0,,2170188,00.html. பார்த்த நாள்: September 16, 2007. 
  3. Stephens, Bret. "Osirak II?", The Wall Street Journal, 2007-09-18. Retrieved on 2007-09-19.
  4. IAEA: Syria tried to build nuclear reactor Associated Press Latest Update: 04.28.11, 18:10
  5. "Officials say Israel raid on சிரியா triggered by arms fears பரணிடப்பட்டது 2008-05-04 at the வந்தவழி இயந்திரம்", Reuters, 2007-09-12. Retrieved on 2007-09-18.

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Operation Orchard
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓச்சாட்_நடவடிக்கை&oldid=3766035" இலிருந்து மீள்விக்கப்பட்டது