கங்கா இகலை பிரதேச செயலாளர் பிரிவு

கங்கா இகலை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 98.8 சதுர கிலோமீட்டர்களாகவுள்ளது. இங்கு 145 கிராமங்களும், 15250 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் 03 வைத்தியசாலைகளும் 31 பாடசாலைகளும் உள்ளன.[1]

கங்கா இகலை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "Statistical Information". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.

வெளியிணைப்புக்கள் தொகு