கங்கா பிரசாத்

இந்திய அரசியல்வாதி

கங்கா பிரசாத் ஒரு இந்திய அரசியல்வாதியும், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.

கங்கா பிரசாத்
Ganga Prasad
மேகாலயா ஆளுநர்
பதவியில்
5 அக்டோபர் 2017 – 25 ஆகத்து 2018
முன்னையவர்பன்வாரிலால் புரோகித்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை தொகு

1994-ம் ஆண்டு பீகார் மாநில மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கா பிரசாத் அவர்கள் 18 வருடங்கள் அதன் உறுப்பினராக தொடர்ந்தார்.[1][2][3] செப்டம்பர் 30, 2017 அன்று மேகாலயா மாநிலத்தின் ஆளுனராக இந்தியக் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தனால் நியமிக்கப்பட்டார்.[4].

உசாத்துணைகள் தொகு

  1. "New governors appointed: All you need to know". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 September 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  2. "Profiles of new Governors of TN, Assam, Bihar, Meghalaya and Arunachal Pradesh". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  3. "Who is Ganga Prasad?". இந்தியன் எக்சுபிரசு. 30 September 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  4. "President Kovind Appoints 5 New Governors, Tamil Nadu Gets Its Own After A Year". NDTV. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
அரசியல் பதவிகள்
முன்னர்
பன்வாரிலால் புரோகித்
மேகாலயா ஆளூநர்
2017 – 2018
பின்னர்
ததகதா ராய்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_பிரசாத்&oldid=2938068" இலிருந்து மீள்விக்கப்பட்டது