கங்கா (திரைப்படம்)

கர்ணன் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கங்கா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜ் கோகிலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கங்கா
இயக்கம்கர்ணன்
தயாரிப்புகர்ணன்
இந்திராணி பிலிம்ஸ்
கதைமகேந்திரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ராஜ் கோகிலா
வெளியீடுசனவரி 15, 1972
ஓட்டம்.
நீளம்4124 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_(திரைப்படம்)&oldid=3934796" இலிருந்து மீள்விக்கப்பட்டது