கணவன் (திரைப்படம்)

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கணவன் ((ஒலிப்பு) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, சி. வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கணவன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புசடையன்
வள்ளி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 15, 1968
ஓட்டம்.
நீளம்4180 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவன்_(திரைப்படம்)&oldid=3899061" இலிருந்து மீள்விக்கப்பட்டது