கணிதப் பொருள்

கணிதப் பொருள் அல்லது கணித உருப்படி (mathematical object) என்பது கணிதத்திலுள்ளதொரு கருத்துரு ஆகும்.

வழக்கமான கணித மொழியில், முறையாக வரையறுக்கப்படக் கூடியவைகளெல்லாம் கணிதப் பொருட்களாகும். மேலும் கணிதப் பொருட்கள் பகுப்புவழி பகுத்தறிதலும் கணித நிறுவல்களும் செய்யக்கூடியவையாகவும் இருக்கும். ஒரு மாறியின் மதிப்பாக இருக்கக்கூடுமென்பதால் கணிதப்பொருட்கள் வாய்ப்பாடுகளில் இடம்பெறுகின்றன.

கணிதப் பொருட்களின் விவரம்

(முழுமையான பட்டியல் அல்ல)

கணிதப் பொருட்களின் உள்ளியமானது, கணித மெய்யியலாளர்களின் தேடுதலுக்கும் விவாதத்துக்கும் உள்ளானது[1]

மேற்கோள்கள் தொகு

  1. Burgess, John, and Rosen, Gideon, 1997. A Subject with No Object: Strategies for Nominalistic Reconstrual of Mathematics. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். ISBN 0198236158
  • Azzouni, J., 1994. Metaphysical Myths, Mathematical Practice. Cambridge University Press.
  • Burgess, John, and Rosen, Gideon, 1997. A Subject with No Object. Oxford Univ. Press.
  • Philip J. Davis and Reuben Hersh, 1999 [1981]. The Mathematical Experience. Mariner Books: 156–62.
  • Bonnie Gold, and Simons, Roger A., 2011. Proof and Other Dilemmas: Mathematics and Philosophy. Mathematical Association of America.
  • Hersh, Reuben, 1997. What is Mathematics, Really? Oxford University Press.
  • Sfard, A., 2000, "Symbolizing mathematical reality into being, Or how mathematical discourse and mathematical objects create each other," in Cobb, P., et al., Symbolizing and communicating in mathematics classrooms: Perspectives on discourse, tools and instructional design. Lawrence Erlbaum.
  • Stewart Shapiro, 2000. Thinking about mathematics: The philosophy of mathematics. Oxford University Press.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிதப்_பொருள்&oldid=2966074" இலிருந்து மீள்விக்கப்பட்டது