கணினியியல் தத்துவம்

கணினியியல் தத்துவம் என்பது கணினியியல் துறை சாரந்த தத்துவார்த்த கேள்விகள் நிரலாக்கம் மட்டுமல்லாமல் கணினியியல் துறை சார்ந்த வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தொடர்புடையதாகும்.கணினியியல் தத்துவம் பெரும்பாலும் இயல்பு, விவரக்குறிப்பு, வடிவமைப்பு மற்றும் கட்டுமான பற்றிய ஆய்வுகளை கொண்டுள்ளது. கணினியியலுக்கு இயற்கையாக அமைந்த கோட்பாட்டு ரீதியிலான விடயங்கள் மற்றும் தொழில்நுட்பம் தத்துவங்கள் அனைத்தும் கணிதம் மற்றும் கணக்கீடு குறித்து பல விவாதங்களை முன் வைக்கின்றன.[1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியினைப்புகள் தொகு

உசாத்துனைகள் தொகு

  1. The Philosophy of Computer Science
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினியியல்_தத்துவம்&oldid=2746280" இலிருந்து மீள்விக்கப்பட்டது