கண்ட நாள் முதல் (திரைப்படம்)

வி. பிரியா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கண்ட நாள் முதல் 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் வி. பிரியா. பிரகாஷ் ராஜ் தயாரித்த இப்படத்தில் பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரேவதி, லட்சுமி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

கண்ட நாள் முதல்
இயக்கம்வி. பிரியா
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைஈ. இராமதாஸ் (உரையாடல்)
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபிரசன்னா
லைலா
கார்த்திக் குமார்
ரேவதி (நடிகை)
லட்சுமி
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புஎ சேகர் பிரசாத்
கலையகம்டியூட் மூவிஷ்
வெளியீடுநவம்பர் 18, 2005 (2005-11-18)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுRs 1.75 கோடிகள்[1]

கதாப்பாத்திரம் தொகு

பணிக்குழு தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. "Chennai Box-Office (Dec 02-04)". Archived from the original on 21 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.

வெளி இணைப்புகள் தொகு