கண்ணூர் வட்டம்

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் வட்டம் உள்ளது. இது கண்ணூர், எடக்காடு ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. [1].

ஊராட்சிகள் தொகு

கண்ணூர் மண்டலம் தொகு

அழீக்கோடு, சிறக்கல், பள்ளிக்குன்னு, பூழாதி, வளபட்டணம், பாப்பினிச்சேரி ஆகிய 6 ஊராட்சிகள் கண்ணூர் மண்டலத்திற்கு உட்பட்டவை. [2]

எடக்காடு மண்டலம் தொகு

எடக்காடு மண்டலத்தில் எடக்காடு, அஞ்சரக்கண்டி, சேலோறை, செம்பிலோடு, எளயாவூர், கடம்பூர், முண்டேரி, முழப்பிலங்காடு, பெரளசேரி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]

சான்றுகள் தொகு

  1. "கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (http://kannur.nic.in)". Archived from the original on 2018-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (http://www.kerala.gov.in)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணூர்_வட்டம்&oldid=3730565" இலிருந்து மீள்விக்கப்பட்டது